பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மைக்கேல் காலின்ஸ் zu Bus லாறியிலிருந்த ஒற்றர்களில் காலின்ஸின் தோழனை மக்கமாரா ஒருவன். அவன் பின்னல் காலின்ஸ்-க்கு கடந்ததை யெல்லாம் அறிவித்தான். அத்துடன், ரெட் மண்டு தங்களேப் பார்த்து, காலின்ஸின் இருப்பிடத் தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே! இப் பொழுதுதான் லண்டனிலிருந்து வந்த ஒரு புது ஆசாமி அவனே ப் பார்த்துவிட்டானே! என்று சொல்லிக் கண் .டித்ததாயும் அறிவித்தான். இந்தப் புதிய ஆசாமி ஜேம் வலனுகவே இருக்கவேண்டுமன்ருே ? காலின்ஸ் ரெட்மண் டினிடம் தன் கைவரிசையைக் காண்பிக்கத் தீர்மானித் தான். ior மறுநாள் சாப்பாட்டு வேளேயில், ஒகானர் விட்டிற் குக் காலின்ஸ் செல்லக்கூடிய வழியாகிய மோர் ஹாம்ப்டன் ரஸ்தாவில் ஒர் ஒற்றன் வந்து கின்று கவனித்துக்கொண் டிருந்தான். காலின்ஸ் சரியான சமயம் பார்த்துத் தன் சைக்கிளில் ஏறிக்கொண்டு, அந்த ஒற்றன் பக்கமாக விரைவாக ஒட்டிச்சென்று, பிரன்டன் ரஸ்தாவில் திரும் பினன். ஒற்றன் அவனேப் பார்த்து, அவன் எங்கு செல்கிருன் என்பதைக் கவனிக்கத் தானும் பிரண்டன் ரஸ்தாவுக்குத் திரும்பின்ை. அவன் அங்கு திரும்பு முன் னமே, காலின்ஸ் ஒரே பாய்ச்சலாக அத்தெருவைக் கடந்து, வேறு வழியாக மறைந்துவிட்டான். ரஸ்தா விலும் அதன் மறுகோடியிலும் அவனேக் காணுமையால், அவன் ஒகானர் விட்டுக்குள்ளேதான் புகுந்திருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, ஒற்றன் டப் வின் மாளிகைக்குத் தகவல் கொடுத்தான். ரெட்மண் டு பெரும்படையுடன் ஒரு லாறியில் வந்து இறங்கினர். ஒகானருடைய வீடு முழுதும் சோதனை