உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சியின் வீழ்ச்சி 149 ===== - சந்திப்பதற்காகப் பால்லிமன் ரஸ்தாவில் ஏகாந்தமான ஓரிடம் குறிப்பிடப்பட்டது. ஜேம்ஸன் அங்கு செல்லு கையில் தொண்டர்களால் பிடிக்கப்பட்டு, LDJTGOUT தண்டனை பெற்றுக் குண்டுகளுக்கு இரையான்ை. ت அடுத்தாற்போல் மீண்டும் ஒர் ஆங்கில ஒற்றன் கிளம்பினன். அவனும் முன்னல் பட்டாளத்தில் இருந்த வன். அவன் பெயர் முல்லாய். அவன் காலின்ஸிடத்தில் பழகி அவனுடைய அந்தரங்கங்களே யெல்லாம் அறிய விரும்பினன். காலின்ஸ் அவனே ஆரம்பத்திலிருந்தே சந்தேகித்துச் சில நண்பர்களைக் கொண்டு அவனேக் கவனித்து வந்தான். நாளடைவில் அவனுடைய வஞ்சனே கள் எல்லாம் வெளியாகவே, அவன் நடுப்பகலில் விக்லோ தெருவில் சுட்டுத் தள்ளப்பட்டான். சமாதான காலம் வரை காலின்ஸிடம் அண்டிய ஒற்றர்களில் அவனே கடைசியானவன். 1 () 초 훈 윤운윤윤운 운운 훈 윤윤 윤윤 윤은 ஆட்சியின் வீழ்ச்சி பிரித்தாளுதல் கொடுங்கோலனின் கூரிய ஆயுதம். ஒரு நாட்டில் உட்பிளவு இருந்தால், அதை அடக்கி ஆள் வது சுலபம். பிளவு மறைந்து விடாமல் ஆப்பை ஆழமாகப் பதிக்க வேண்டியதே ஆள்வோரின் வேலே. எனவே, ஆங்கிலப் பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ் அயர் லாந்தைப் பிளவுபடுத்தப் புதிய சுய ஆட்சி மசோதா