பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மைக்கேல் காலின்ஸ் --- வெளியேறினர். ஸ்-ல்லிவன் வெகு நேரமாகக் காலின்ஸ் தன்னேக் காக்க வைத்தது குறித்து மனம் புழுங்கிக் கோப மடைந்தார். அவர் காலின்ஸ் மண்டைக்கனம் மிக்கவன் என்று முடிவு செய்தார். அச்சமயத்தில் அவர் ஒரு வாலிபனேச் சந்தித்தார். அவன் காலின்ஸின் தோழர் களில் ஒருவன் என்று கருதி, அவர் தம் மனஸ்தாபத்தை யும் காலின் ஸின் அகம்பாவத்தையும் பற்றி விரிவாக அவனிடம் எடுத்துச் சொன்னர். அவ்வாலிபனும், ஆமாம், காலின்ஸ் கர்வம் மிகுந்தவன்தான் ' என்று அவர் கூறியதை ஆதரித்துப் பேசின்ை. சிறிது நேரத் தில், ஸ்-ல்லிவன் தம்முடன் பேசிக்கொண்டு கின்றது மைக்கேல் காலின்ஸே என்று கண்டு தலைகுனிந்தார். டெயில் ஐரானின் திேஸ்தலங்கள் ஒழுங்காய் வேலே செய்துவந்தமையால், பிரிட்டிஷ் ஆட்சியின் உல்ேவுக்கு அது ஒரு புதிய வழியாகத் தோன்றியது. நாடெங்கும் அந்த திேஸ்தலங்களில் ஆங்காங்குள்ள பிரபலஸ்தர்கள் நீதிபதிகளாயும் பஞ்சாயத்தாராயும் நியமனம் பெற்று அழகாக வேலை செய்து வந்தனர். கட்சிக்காரர்களும் பிரிட்டிஷ் கோர்ட்டுகளை விலக்கி அவற்றிற்கே தங்கள் வழக்குகளேக் கொண்டு சென்றனர். வக்கீல்களும் சுதேசிக் கோர்ட்டுகளில்தான் தங்களுக்கு வருமான முண்டு என்றறிந்து அவற்றிலேயே அமர்ந்தனர். o அக் கோர்ட்டுகளின் நிகழ்ச்சிகளே எல்லாப் பத்திரிகைகளும் விரிவாக வெளியிட்டுவந்தன. சுருங்கச் சொன்னல், பிரிட்டிஷ் கோர்ட்டுகள் வேலையற்றுப் போனதால் அடைக்கப்பட்டு வந்தன. போலீஸ் வேலையையும் பல விடங்களில் தொண்டர்களே செய்துவந்தனர். தொண்டர்