பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மைக்கேல் காவின்ஸ் - - ====== பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை நியமித் திருந்தது. அவர் அதிகாரத்தின் கீழ், கொள்ளேயும் கொலையும் பெருகி, போலீஸ்-சம் பட்டாளமும் கொள்ளே நோய்போல எங்கும் பரவி, நாட்டையும் நகரத்தையும் அழித்து வந்த கதை யைப் பின்னல் விவரித்துள்ளோம். ஜனவரி மாதக் கடைசியில் தர்ல்ஸ் என்னும் இடத் தில் ஒரு போலீஸ்காரன் சுடப்பட்டான். அதிலிருந்து அங்கிருந்த போலீஸார் வெறிகொண்டு ஆடத் தலைப் பட்டனர். நகரத்திலுள்ள தெருக்களிலும் வீடுகளிலும் அவர்கள் சுட ஆரம்பித்தனர். வழிப்போக்கர்களேத் தாக் கினர். ஜன்னல்களேத் தகர்த்தனர். இச்சம்பவங் களேக் குறித்து லண்டன் டெய்லி கிரானிக்கிள் என்ற பத்திரிகை ஒரு குறிப்பு எழுதியது. அப்பத்திரிகை ஆங்கிலப் பிரதம மந்திரிக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் கருத்துக்களே வெளியிடுவதாகவும் கருதப்பட்டு வந்தது. அதன் குறிப்பு வருமாறு : இம்மாதிரியான சம்பவங்களைக் குறித்து யாரும் வருந் தாமல் இருக்க முடியாது. ஆல்ை யாரும் இவற்றைக் கண்டு ஆச்சரியப்படவும் முடியாது. இந்தக் கொலைச் சங்கங்கள் தங்கள் வேலையை மேலும் நடத்திவரும் பட்சத்தில், இவை களுக்கு எதிராக வேறு சங்கங்களும் தோன்றுவதோடு, அதி காரிகளின் உயிரைப் போலவே முக்கியமான வின்னேர் களுடைய உயிருக்கும் அபாயம் நேரும். ' "கிரானிக்கிள்' பத்திரிகையின் ஜோசியம் அப்படியே பலித்துவிட்டது. ஆல்ை, அதன் கூற்று, ஜோசியமா அல்லது ஆங்கில அரசாங்கத்தின் உட்கருத்தை அறிந்து கூறப்பட்டதா? எங்காவது ஒரு போலிஸ்காரளுவது சிப் பாயாவது சுடப்பட்டால், உடனே நகர முழுதும் அர சாங்கத்தாருடைய கொடுமைகள் தாண்டவமாடின. கிர