பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$162 மைக்கேல் காவின்ஸ் அணிந்திருக்கவில்லை; மாறு வேடம் பூண்டிருந்தனர். முகங்களில் கருமையான வர்ணம் பூசியிருந்தனர். அவர்கள் யாவர் அவர்கள் அனைவரும் அன்றிரவு கிங் தெருவிலுள்ள படைவீடுகளுக்குள் புகுந்ததை அறிந்து, நாளடைவில், அவர்கள் யாவர் என்பதையும், அவர்களில் முக்கியஸ்தர்களின் பெயர்களையும் காலின்ஸ் அறிந்துகொண்டான். அதிகாரிகள் வேண்டுமென்று செய்த இக் கொலை பாதகம் நாடெங்கும் கோபத்தையும் கொதிப்பையும் உண்டாக்கியது. பார்லிமெண்டில் அதைப் பற்றி வின விய பொழுது, லாயிட் ஜார்ஜ், மக்கர்டெயின் தம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்களாலேயே கொல்லப்பட்டதாகக் கூறினர் அவருடைய சொந்தக் கட்சியைச் சேர்க் த அமிதவா திகளால் கொலையுண்டார்! H என்பது அவர் வாக்கு. மக்கர்டெயின் தீவிர ஸின்பினர்; தம் கட்சி யாரின் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் மிகவும் பாத்திரமானவர். சர்க்கார் கூறியது ஒருபுறம் இருக்கட் டும். அவர் மரண விசாரணையின் மூலம் வெளி வந்த கார்க் நகர ஜனங்களின் அபிப்பிராயத்தைக் கவனிப் போம். பதினறு நாட்கள் விசாரணே செய்தபின், மரண விசாரணைச் சபையார் வெளியிட்ட அறிக்கை கூறிய தாவது: - கார்க் நகர மேயரான தாமஸ் மக்கர்டெயின், குண்டுக் காயங்களில்ை ஏற்பட்ட -- அதிர்ச்சியிலுைம், இரத்தப் பெருக்கிலுைம் இறந்ததாக நாங்கள் காண்கிருேம். கல் நெஞ்சத்துடன், மிகக் கொடுமையான நிலைமையில், வேண்டு மென்றே, அவர் காயப்படுத்தப்பட் டிருக்கிரு.ர். பிரிட்டிஷ் - சர்க்காருடைய அதிகாரிகளின் உத்தரவுப்படி ராயல் ஐரிஷ்