பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 * - மைக்கேல் காலின்ஸ் ஆபீசுகள் எல்லாம் கொண்டர்களால் தாக்கப்பட்டன. அவை யாவும் தியால் ஸ்ரிக்கப்பட்டன. வருமான வரி சம்பந்தமான எல்லாத் தஸ்தவேஜுகளும், புத்தகங் களும், கணக்குகளும் அழிக்கப்பட்டன. அவசியமான இடங்களில் வரும்ான வ் ரி அதிகாரிக ளுடைய, ് க்ளு ம் சோதனை யிடப்பட்டன. பட்டாளங்கள் இரவு பகலாய் ஆரவாரத்துடன் நகரங்களேயெல்லாம் பாதுகாத்து வரும் காலத்திலேயே, தொண்டர்கள் இந்த அரும் பெருஞ் செயலைச் செய்ததன்மூலம், சர்க்கார் வருமான வரியே வாங்குவதற்கு வழியில்லாமல் போயிற்று. பல மாதங்களுக்கிடையில், வரி செலுத்த வேண்டியவர் களுடைய விவரங்களையும், வரி விகிதங்க்காவும், பாக்கி, ககாயும் அதிகாரிகளால் கண்டு பிடிக்க முடியவில்லை. சுருங்கச் சொல்லின், பின்னல் சுதந்திர அரசாங்கம் ஏற்படும்வரை வருமான வரியே வாங்க முடியாது Gւրա விட்டது. ஆனால், சர்க்கார் தன் அதிகாரிகளுக்குச் சம்பளம் கொடுக்கும்பொழுது அவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை மட்டும் பிடித்துக் கொண்டது. போலீஸாரால் காலிசெய்யப்பட்ட 515 படை வீடுகள் மேற் சொன்ன. ஈஸ்ட்டர் சனிக்கிழமை இரவிலேயே தக்னம் செய்யப்பட்டன. படை வீடுகளே எரித்ததன் மூலம் மேற்கொண்டு போலீஸார் நாட்டுப்புறங்களில் வசிப்பதற்கு வழி யில்லாது செய்யப்பட்டது. தொண் டர்கள் இதிலிருந்து வேறு பல தீவிரமான வேலைகளிலும் ஈடுபட்டனர். இச் செயல்களால் தேசத்தில் அரசாங்க அமைப்பு * தகர்ந்துபோய்விட்டது. ஸிவில் அதிகாரிகள்

  • Civil Government.