பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சியின் வீழ்ச்சி 169 தொண்டர்களும் தங்கள் போராட்டத்தை விடாது கடத்திவந்தனர். மேற்கொண்டு முப்பது வருமான வரி ஆபீசுகளேயும், அவற்றின் தஸ்தவேஜ-களேயும், 95 போலீஸ் படைவீடுகளேயும் எரித்துத் தள்ளினர்கள். ரயில்வே தொழிலாளர்கள், போர்க்கருவிகள், ஆயு தங்கள், வெடிமருந்து முதலியவற்றை ஒரிடத்தி லிருந்து மற்ருே.ரிடத்திற்கு அனுப்புவதற்குத் தாங்கள் உதவிசெய்ய முடியாது என்று கூறினர். ரயில்வேக்காரர் சங்கமும் அவர்களுடைய தீர்மானத்தை ஆதரித்தது. பல சமயங்களில் எஞ்சின் ஒட்டிகள், ஆயுதம்,தாங்கிய சிப்பாய்களேயும் யுத்தக் கருவிகளையும் ரயிலில் ஏற்றி . ல்ை, தாங்கள் ஒட்டமுடியாது என்று மறுத்துவந்தனர். வேலே செய்ய மறுத்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக க்ேகப்பட்டனர். ஆயினும், அவர்களுடைய மறுப்பு கிலேத்து கின்றது. பலர் வேலையிலிருந்து நீக்கப்பட்ட தால், ரயில் போக்குவரத்தே மிகவும் தடைப்பட்டது. அரசாங்கம் புதிதாக இரண்டாயிரம் துருப்புக்களே வரவழைத்து, கார்க் தாலுகாவுக்கு அனுப்பிவைத்தது ; முக்கியமான நகரங்களில் பல கட்டிடங்களையும் பட்டாளங் களுக்காகப் பிடித்துக்கொண்டது. டெயில் ஐரானின் செல்வாக்கைத் தொலைப்பதற் காக, அதன் கிதிகளேச் சேமித்து வைத்திருந்த நாணய சாலைகளே எல்லாம் சோதனேயிட்டுப் பணத்தைப் பறிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்தது. நாணயசாலை களின் கணக்குகளேப் பரிசோதித்து டெயிலின் பணம் அவற்றினிடம் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதற் காக ஆலன் பெல் என்னும் அதிகாரி நியமிக்கப்பட்டார். முன்னுல் பார்னல் காலத்தில் இதே மாதிரியான வேலை