பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மைக்கேல் காலின்ஸ் யில் அவர் அதுபவம் பெற்றவர். நாணயசாலைகளின் உத்தியோகஸ்தர்கள் அவர் முன்பு ஆஜராகித் தங்கள் கணக்குகளேச் சமர்ப்பிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட். டனர். சோதனை அதிகாரி பெல் கேட்கும் கேள்வி களுக்கும் அவர்கள் உண்மையான விடை பகரவேண்டும் என்அ. கிர்ப்பந்திக்கப்பட்டனர். பெல்லுடைய வேலைகள் காரணமாக, டெயில் ஐரான் வருந்தி வாங்கிய கடன் தொகை யாவும் பறிமுதலாகும் அபாய கிலே ஏற்பட்டது. எனவே, ஒருநாள் காலே, பெல் மங்க்ஸ் டவுனில் தம்முடைய வீட்டிலிருந்து டப்ளினுக்கு ஒரு டிராம் வண்டியில் வந்து கொண்டிருந்த பொழுது, தொண்டர்கள் அவரைப் பிடித்து வெளியே கொண்டுபோய்ச் சுட்டுத் தள்ளிவிட்ட னர். இதற்குப் பின் எந்த ஐரிஷ் நாணயசாலையின் விஷயத்திலும் அரசாங்கம் தலயிடத் துணியவில்லை. பீடர் கிளான்ஸியின் தலைமையில் டப்ளின் தொண் டர்கள் சிலர் கிங்ஸ் இன்ஸ் என்னும் இடத் தைப் பகலிலேயே தாக்கி, அங்கிருந்த காவற்காரர்களே அடக்கி, 25 அப்பாக்கிகளேயும், இரண்டு யந்திரத் துப்பாக்கிகளேயும், ஏராளமான வெடி மருந்தையும் கைப்பற்றிக்கொண்டனர். டால்டன், ஸார்ஜண்டு ரெவல் என்னும் ஒற்றர்களேச் சில தொண்டர்கள் சுட்டொழித் தார்கள். இவர்களில் ரெவெல் இரும்புக் கவசம் அணிந்திருந்ததால், காயம் மட்டுமே அடைந்தான் ; மற்ற வன் மடிந்தான். தெருக்களில் ஒற்றர்கள் சுற்றித் திரி' வதும் இதிலிருந்து கின்றுவிட்டது. ஏப்ரல் மாதம் 25-ந் தேதி ஒரு தொண்டர் படை கார்க் தாலுகாவில் மில் ஸ்டிரீட்டுக்குச் சென்று اے رویّے(’’ டிேர்களைக் கைதி செய்தது. அங்குள்ள போலீஸார்