பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சியின் வீழ்ச்சி 171. தங்கள் படைவீடுகளுக்குள் அடங்கி யிருந்துவிட்டனர். தொண்டர்களால் கைதி செய்யப்பட்டவர்கள் நாணய சாலை அதிகாரிகளிடமிருந்து பெரும் பணத்தைக் கொள்ளேயிட்டவர்கள். தொண்டர்கள் அவர்களிடமிருந்த திருட்டுச் சொத்தாகிய 18,000 பவுனேப் பிடுங்கி, உடையவர்களிடம் கொடுத்துவிட்டு, அத் தியோரை காட்டைவிட்டு ஓடும்படி விரட்டினர்கள். இத்தகைய பரோபகாரமான காரியங்கள் பலவற்றையும் அவர்களே கவனிக்கவேண்டி யிருந்தது. ஏனெனில், போலிஸ் வர்க்கம் சிதறிப்போனதால் ஜனங்களேப் பாதுகாப்பதும் அவசியமாயிற் று. தலேமைக் காரியாலயத்தார், தொண்டர் கள் தங்கள் ராணுவ வேலைகளேக் கைவிட்டுச் சாதாரனப் போலீஸாருடைய காவல் வேலைகளிலேயே ஈடுபட்டுவிடா மல் இருப்பதற்காகத் தனியான தொண்டர் படைகளே ஜனப் பாதுகாப்புக்காக நியமித்தனர். ஒவ்வொரு நாள் இரவிலும் தொண்டர்கள் போலீஸ் படைவிடுகளே இடைவிடாது தாக்கிவந்தனர். Լ ՅՆX படை விடுகள் அவர்கள் கைவசமாயின. இவைகளில் கில்மல்லக் படைவீடுகளேத் தொண்டர்கள் கைப்பற்றியது புகழத்தக்க செயலாகும். 1867-ல் அதே படைவீடு களேப் பிடிப்பதற்காகப் பழைய தேசியப் (3ı /frffவீரரான பீனியன்கள் எவ்வளவோ முயன்றும தோல்வி யடைந்தனர். ஆனல், இச்சமயத்தில் அவை தொண் டர்களால் சுட்டெரிக்கப்பட்டன. இரண்டு போலீஸா ருக்கு மரணமும் அஆறு வருக்குக் காயமும் ஏற்பட்டது. பின்னல் போலிஸாரும் கில் மல்லக்கில் ஜனங்களுடைய விடுகளே எரித்தும், நகரமண்டபம் ஒன்றைக் கொளுத்தி யும் தெருக்களில் மனம்போனபடி சுட்டும்வந்தனர். இவை கள் அவர்களுடைய பழிவாங்கும் முறைகள் !