பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கறுப்புக் கபிலர் " --- 183. அவர்கள் தங்கள் உயிரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், ஆங்கில ஒற்றர்கள் மிகுந்த சாமர்த்தியசாலிகளா யிருந்தனர். அளவற்ற பொருட் செலவிலேயே அவர்கள் வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும்.2 iல்ன்ஸின் ஒற்றுக் கேட்கும் முறைகளும் வலின்பினர்களிடம் தேச மகாஜனங்கள் கொண்டுள்ள உறுதியான பற்றும் வல்லவர்களான அந்தச் சூரப் புலிகளையும் வேலைசெய்ய முடியாமற் செய்துவிட்டன. தேசியப் போராட்டமும் அடக்குமுறைகளும் வலுக்க வலுக்க, காலின்ஸ்-க்கு வேலை மிகுந்தது. அவனுடைய காரியாலயங்கள் டப்ளின் நகரின் பல பாகங்களிலும் சிதறிக் கிடந்தன. அவைகளுக்குச் சென்று வேலை செய்தது போகப் பாக்கியுள்ள நேரத்தில், அவன் லியாம் டெவ்லின் என்னும் நண்பருடைய இல்லத்தில் தங்கி வந்தான். அ. கு அவனுடைய நண்பர்கள் அடிக்கடி வந்து தங்கிக் கலந்துபேசவும், ஒய்வெடுத்துக் கொள்ள வும், இரவில் உறங்கவும் சில அறைகள் கிடைத் திருந்தன. டெவ்லினும் அவர் மனேவியும் காலின்ஸ்- க் கும். தொண்டர்களுக்கும் பேருதவி செய்து வந்தனர். ஐரிஷ் சுதந்திர யுத்தத்தில் அவர்களுக்கு அளவற்ற அபிமான முண்டு. முன்னல் காலின்ஸ் தங்கிவந்த வாகான் விடுதி இக்காலத்தில் காலின்ஸ் தங்குவதற்கு ஏற்றதாயில்லை. அங்கு ஒற்றர் தொல்லை அதிகமா யிருந்தது. T- Z - தேசிய இயக்ஃபந்தமான கடிதங்களே ரயில்களில் கொண்டுசெல்லக் காலின்ஸ் செய்த ஏற்பாடுகள் குறிப் பிடத்தக்கவை. பிரயாணிகளைப் பல இடங்கனுரிலும் சோதனையிடுவது வழக்கமா யிருந்தது. ஆ2ல்