பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்புக் கபிலர் ' 1877 களிலும் போலீஸைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற எண் னமே இருக்கிறது...... எங்கனும் போலீஸாரிடம் பகைமை இருப்பதால், தாலுகாவின் பெரும் பாகத்தில் ஒரு போலீஸ் வண்டிகடடச் செல்வது பந்தோபஸ்தில்லை என்று நான் கருது கிறேன்......எவின்ன்ே கோர்ட்டுகள் நடத்தப்படுகின்றன. ஆல்ை இடங்கள் பலவாக இருக்கின்றன. கோர்ட்டு கூடு வதாகக் கருதிப் போலீஸார் ஒரு வீட்டுக்கோ மண்டபத் துக்கோ சென்ருல், அங்கு ஒருவரையும் காண முடிகிறதில்லை. அநேகமாகத் தாலுகாவிலுள்ள எல்லா வாலிபர்களும் வின் பீனர்களே என்று கூறிவிடலாம். அவர்களில் பெரும் பகுதியினர் ஐரிஷ் தொண்டர்களாக இருக்கிரு.ர்கள். தாலுகா வாசிகளின் வாழ்க்கையையும் வேலைகள் அனேத் தையும் இவ்விரு சங்கத்தார்களுமே தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கின்றனர். ராஜவிசுவாசியோ, ராஜத் துரோகியோ-யாராயிருந்தாலும், அவர்களுடைய எண்ணங். களுக்கு எதிராக நடக்க அஞ்சுகிருர்கள். ' இத்தகைய அறிக்கைகள் அக்காலத்து ஐரிஷ் கிலே மையை உள்ளவாறு படம் பிடித்துக் காட்டுகின்றன. அதிகாரிகளுக்கு ஏற்பட்ட மனக் கலக்கத்தையும் அவை குறிக்கின்றன. இரண்டு மாதங்களில் 556 போலிஸாரும், 313 மாஜிஸ்திரேட்டுகளும் தங்கள் வேலைகளே ராஜிநாமாச் செய்துவிட்டதாக கிரீன்வுட் அறிவித்தார். ஆங்கில அதிகாரிகளும் பத்திரிகைகளும் செய்து வந்த பொய்ப் பிரசாரத்திலுைம் வலின் பீனுக்கு லாப முண்டாயிற்று. போலிஸாரையோ பட்டாளங்களேயோ தாக்கிய தொண்டர்கள் வெகு சிலராக இருந்தாலும் அதிகாரிகள் 200, 300 பேர்கள் கூடித் தாக்கியதாக அறி. வித்து வந்தார்கள். ஏனெனில், அவர்களுடைய சேவகர் கள் சில தொண்டர்களாலேயே முறியடிக்கப்பட்டதாக ஒப்.