பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்புக் கபிலர். •. 195 ஒருவன் டப்ளின் மாளிகையில் தனக்குச் செய்யப்பட்ட சித்திரவதைகளே வருணித்தான். நீதிபதி, பத்திரிகை கிருபர்களுடைய குறிப்புப் புத்தகங்களைப் பிடுங்கிக் கொண்டு, தொண்டன் விவரித்த கொடுமைகளைப் பத்திரிகைகளில் வெளியிட்டால், கடுந் தண்டனைகள் விதிக்கப்படுமென்று பயமுஅத்திளுர் ! == டப்ளின் மாளிகையில் அதிகாரிகள் கையாண்ட முறைகள் பலதிறப்பட்டவை. கை இயை இருட்டறையில் அடைத்து, வெளியிலிருந்து திடீரென்று அவன் முகத் திற்கு கேரே மின்சார விளக்கை அடித்துக் கேள்வி. கேட்பது வழக்கம். கேள்வி கேட்பவன் கைதி தன்னே அறிந்துகொள்ளாதவாறு இருட்டில் கிற்பான். ஏனென் ருல், கைதி பின்னல் வெளியே சென்ருல், தன்னைத் அன்புறுத்தியவனே அடையாளங் கண்டு பழிவாங்கு வான் என்று பயமிருந்தது. கைதியை ஒரு சுவரின் அடியில் கிறுத்தி, அவன் நெற்றிக்கு நேராகத் துப்பாக் கியைப் பிடித்து, ஒன்று முதல் புத்து வரை எண்ணி, ஒவ்வோர் எண்ணுக்கு மிடையே ஒவ்வொரு கேள்வியைக் கேட்பதும் வழக்கம். சில சமயங்களில் அதிகாரிகள் கைதிகளைப் பார்த்து, ! உங்களேக் கறுப்புக் கபிலரிடம் தள்ளிவிடுவோம் ! என்று கூறிப் பயமுறுத்துவார்கள். கைகளே முறுக்குதல், தடியடி, அப்பாக்கிச் சனியனுல் குத்துதல் முதலிய முறைகளும் அங்கு சாதாரணமாய் நிகழ்ந்தன. டப்ளின் மாளிகையில் السلے رولنے வாரம் قےyes( -ت கப்பட்டிருந்த பாட்ரிக் டிரேய்னர் என்னும் தொண்டன் வெளியிட்ட வாக்குமூலம் வருமாஅ : மொத்தம் நான் 38 தடவைகள் ஆங்கில உளவு அதி காரிகளால் வினவப்பட்டேன். இவ்வொரு தடவையிலும்