பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 - மைக்கேல் காலின்ஸ் மாக முடியும் என்பதை அறிந்து, ஆங்காங்கே சில எதிர்ப் புக்களுக்கு எற்பாடு செய்தனர். ஸ்காரிப் என்னுமிடத் தில், பொது ஜனங்களைக் கொள்ளேயிட்டுத் துன்புறுத் துவதற்காகச் சென்ற கறுப்புக் கபிலர் படை ஒன்றைச் சில தொண்டர்கள் மறித்துச் சுட ஆரம்பித்தனர். கறுப்புக் கபிலர் நிரபராதிகளும் கிராயுதபாணிகளுமான ஜனங்களேத் துன்புறுத்தவே லாயக்கானவர்க ளாதலால், தொண்டர்களுடைய குண்டுகளுக்கு அஞ்சிச் சிதறி ஒடினர். * - கிரனுர்டு நகரின் பக்கத்தில் இதைப் பார்க்கினும் பெரிய போராட்டம் நடைபெற்றது. டப்ளினிலிருந்து

      • ***. --

கிரஞர்டு நகரத்தைக் கொள்கள்.யிடவும் தீவைத்து. எரிக்கவும் சென்ற கறுப்புக் கபிலர் சுமார் 100 பேர், தங்கள் இழிதொழிலைச் செய்துவிட்டுத் திரும்பும் பொழுது, பல்லினல்லி என்னும் கிராமத்தில் இருபது தொண்டர்கள் அவர்களே எதிர்த்தனர். nன் மக்கி யோன் என்னும் தீரன் தொண்டர்கள் தலைவனய் கின்று போர்செய்தான். கறுப்புக் கபிலரில் 20 பேருக்கு மேல் மரணமடைந்தனர்; பலர் காயமுற்றனர். பர்க்கியுள்ளவர் கள் தங்கள் மோட்டிார் லாறிகளில் ஏறிக்கொண்டு மறைக் தனர். அதிகாரிகள், தங்கள் படையின் ஊழல் வெளிக் குத் தெரியாமல் இருப்பதற்காக, இவ்விஷயத்தைப் பிரஸ்தாபிக்காமலே விட்டனர். காலின்ஸ், தனது உளவு இலாகாவின் உதவியால், ஜனங்களே வினுக வதைத்த கொலைக் கூட்டங்களின் தலைவர்களேக் கண்டுபிடித்துத் தண்டிக்கவேண்டிய ஏற். பாடுகளைச் செய்துவந்தான். டப்ளின் தொண்டர்களும், கஅப்பு க்கபிலர்களுக்கு.அ ஞ்சாது, பெருஞ் சமர் செய் அ