பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

==

பழிக்குப் பழி கிரிபித் அவனைப் பார்த்து, மேற்கொண்டு அயர்லாந்தில் தங்குவது அவனுக்கு ஆபத்து என்று கூறி, உடனே" காட்டைவிட்டு ஒடும்படி உத்தரவிட்டார். அதன்படியே அவன் விரைவாக மறைந்து விட்டான். இந்த நாடகக் காட்சி முழுதும் காலின்ஸ் செய்த ஏற்பாடாகும். காலின்ஸின் உளவு அதிகாரிகள் கண்டுபிடித்த ஆங்கில ஒற்றர்களில் மக்மஹன் என்பவன் ஒருவன. அவன் டப்ளின் நகரில் மெளன்ட் தெருவில் வசித் தி வந்தான். அவனுடைய உண்மையான பெயர் ஆங்கிலிஸ். அவன் ஐரிஷ்காரனப்போலப் பாவனே செய்துகொண்டு, உளவறிந்து வந்தான். முன்னுல் எக்ஸ்சேஞ்ச் விடுதி யில் ஜான் லிஞ்சைக் கொலே செய்தவர்களுள் அவனும் ஒருவன். அந்தக் கொலேக்குப் பின்னல், அவன் அதற் காக மனம் வருந்தித் தன் துக்கத்தை மாற்றுவதற்காக ஓயாது குடித்து வந்தான். ஒரு சமயம் குடி வெறியில் அவன் ஒரு பெண்ணிடம் தான் செய்த கொலையை ஒப் புக்கொண்டான். அப்பெண் இந்த ரகசியத்தை வெளி யிட்டுவிட்டாள். காலின்ஸ் விஷயமறிந்து, தன் ஆசாமி கள் சிலரை ஆங்கிலிஸ்ஸிடம் சம்பந்தம் வைத்துக்கொள் ளும்படி அனுப்பின்ை. அவன் மூலம் டப்ளினிலிருந்த முக்கியமான அரசாங்க ஒற்றர்களின் விலாசங்கள் பல வற்றையும் அவன் தெரிந்து கொண்டான். அந்த ஒற்றர்கள் யாவரையும் ஒரே நாளில் சுடவேண்டும் என்று தொண்டர் படைத் தலைமைக் காரியாலயத்தார் தீர் மானித்தனர். - நவம்பர்மீ, 21-ம்வ. ஞாயிற்றுக்கிழமை காலேயில் முக்கியமான ஒற்றர்கள் வசிக்கும் விடுகளேயும் விடுதி களேயும் தாக்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்