பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி 21.5% அதுமதிச் சிட்டு ஒன்றை நீட்டியவுடன் அவன் யார் என் பதை அவர்கள் அறிந்து, அவனுடன் அன்பாகப் பழக ஆரம்பித்தனர். ஸார்ஜன்டைச் சோதித்த பட்டாள அதிகாரி, அதோ பக்கத்தில் கிற்பவர் தங்கள் தோழர்ா ? என்று காலின்ஸைச் சுட்டிக் காட்டிக் கேட் டான். ஸார்ஜன்டும், ஆம்' என் அ கூறின்ை. இன்னும் சிறிது நேரம் தாமதமாகி யிருந்தால் காலின்ஸ்- ம் சோதிக்கப்பட்டிருப்பான். அவன் சட்டைப் பையில் ஸார்ஜன்டு மக்கார்தி அப்பொழுதுதான் கொடுத்த ரகசியமான போலிஸ் தஸ்தவேஜா ஒன்றிருந்தது. நல்லவேளேயாக அவன் சோதிக்கப்படவில்லை. பட்டாள அதிகாரி தான் புதிதாய்ச் சம்பாதித்த நண்பர்களான ஸ்ார்ஜன்டு, காலின்ஸ் இருவரையும் தன்னுடன் குடிக்க வருமாறு வேண்டினன். அவர்களும் இசைந்தனர். காலின்ஸ் பீர் குடிப்பதே யில்லே. ஆயினும் அன் அறு: வேறு வழியில்லாததால், பகைவனை பட்டாள நண்பன் கொடுப்பதை மறுக்கத் துணியாது, கொஞ்சம் பீர் வாங்கிக் குடிப்பதுபோல் பாவனே செய்தான். பட்டாள அதிகாரி தன் படைவீட்டில் அன்றிரவு நடக்கும் நடனக் கச்சேரிக்கு வரும்படி அவர்கள் இருவரையும் அழைத் தான். இருவரும், அவசியம் வருகிருேம் ' என்று அழைப்பை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டனர். பிறகு கறுப்புக் கபிலர் யாவரும், அங்கு காலின்ஸைக் கான வில்லை என்று கூறிக்கொண்டே வெளியேறினர். காலின்ஸ் அப்பொழுதுதான் கன்ருக மூச்சு வாங்க ஆரம்பித்தான். அதுவரை இருந்த கிலேமை அவனுக்குத் தான் தெரியும் ! பறக்கும் தொண்டர் படைகள் இக்காலத்தில் திவிரமாய் வேலை செய்துவந்தன. முக்கியமாக லாங்