பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி 217 == பல நூறு தொண்டர்கள் வந்தார்களாம் : அவர்கள் யாவரும் அரசாங்க சிப்பாய்களேப் போல் காக்கி உடை

  • =

அணிந்து ஏமாற்றினராம் : அச் சம்பவம் காரணமாக அரசாங்கத்திற்கு உண்டான கோபத்திற்கு அளவே யில்லே ஆல்ை ஜனங்கள் களித்தனர் ! ஆங்கிலேயர் அயர்லாந்தில் செய்துவந்த அநீதி களே எதிர்ப்பதற்காக, இங்கிலாந்தில் பல கட்டிடங்க ஆள எரித்தும், வேறு பல கஷ்டங்கள் விளேவித்தும் பழி வரங்கவேண்டும் என்று டெயில் ஐரானின் பாதுகாப்பு மந்திரியான கதால் புருகா வெகு நாளாக யோசஆன கூறி வந்தான். அதைத் தலைமைக் காரியாலயத்தார். முதலில் ஏற்றுக்கொள்ளாதிருந்து பின்னல்தான் எம்.அக்கொண்ட னர். ரோரி ஒகானர் என்பவனே அவ்வே அலகளுக்குப் பொறுப்பாக இங்கிலாந்துக்கு அனுப்பிவைன்தனர். நவம் பர் 28-ம் தேதி லிவர்பூல் துறைமுகத்தில் கப்பல்களி லிருந்து சாமான் இறக்குமிடத்தில் பதினேழு பெரிய கிட்டங்கிகள் எரிக்கப்பட்டன. இதைப் பின்பற்றி, இங்கி லாந்தின் வேறு பாகங்களிலும் காச வேலேகள் நடை பெற்றன. அயர்லாந்தில் தாண்டவமாடிய கஅறுப்புக் கபிலர் பலருடைய வீட்டு விலாசங்களேத் இொண்டர்கள் அறிந்து, இங்கிலாந்தில் அவ் வீடுகளைக் கண்டுபிடித்து, அவைகளேத் தாக்கித் தீ வைக்கு எரித்து வந்தனர். லிவர்பூல் தகனத்திற்குச் சிறிது முன்ல்ை, காலின் ஸ-க்கு மிக்க உதவியாயிருந்த நீல் கெர், ஸ்டிவ் லணிகன் முதலியோர் கைதி செய்யப்பட்டனர். லிவர்கலிலிருந்து ஆயுதங்களையும் ஆட்களையும் அயர்லாந்துக்குக் கடத்து வதற்கு அவர்கள் உதவிபுரிந்தவர்கள். அச்சமயத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும் டிவேலராவை ஆயர்