பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி 21.9% சேர்ந்துகொண்டு, தங்கள் தொழிற்சாலை சூறையாடப் படுவதை வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். கறுப்புக் கபிலர் வாங்கிய பழிகளில் டிசம்பர் 11-ம் தேதி கார்க் நகரை அவர்கள் எரித்ததுதான் மிகக் கொடியதாகும். அங்ககருக்கு வெளியே தொண்டர்கள் சில சிப்பாய்களே வழிமறித்துப் போர் செய்ததற்காகப் பழிவாங்க வேண்டும் என்று சாதாரண சிப்பாய்களும், கறுப்புக் கபிலர் யாவரும் சேர்ந்து, கர்பியூ நேரத்திற்குப் பின்னல் நகரின்மேல் பாய்ந்தனர். நகரம் முழுதும் கொள்ளேயிடப்பட்டது. பற்பல விடுகளும் தெருக்களும் எரிக்கப்பட்டன. நகர மண்டபமும் பொது ஸ்தலங்கள் பலவும் அக்கினிக்கு இரையாக்கப் பட்டன. டிலேனி என்ற பெயருள்ள இரு சகோதரர்கள் படுத்துறங்கும் பொழு கொலை செய்யப்பட்டனர். - + - எலர் ஹமார் கிரீன்வுட், கார்க் தகன . சம்பந்தமாக எ வர்கள் அம்மாதிரிச் செய்திருப்பார்கள் என்பதே தமக்குத் தெரியவில்லை என்று காமன்ஸ் சபையில் கூறினர். மன்னர் பிரானின் படைகளால் தி வைத்தல் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு அத்தாட்சி யில்லே " என்று அக்கலியுக அரிச்சந்திரர் கூறினர். கார்க் ஜனங் களே தங்கள் அருமை நகரை எரித்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது அவர் கூற்று. நகர மண்டபத்தில் தி வைக்கப்பட்டதைக் குறித்து அவர் கூறுகையில், பாட்ரிக் தெருவிலிருங் அது தி அம்மண்டபத்தைப் பற்றிக் கொண்டதாக விளக்கினர். பாட்ரிக் தெருவிலிருந்து நகர மண்டபம் கால் மைல் அாரத்திலுள்ளது. தி இடை யிலுள்ள தெருக்களையும் கட்டிடங்களையும் எரிக்காது ஒரே யடியாகத் தாண்டிச் சென்று ககர மண்டபத்தில்