பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-T சமாதான முயற்சி 22}o பகலாய் உழைத்து வந்தான். இரவில் சிறிது தலை சாய்க்கவும் அவனுக்குத் தக்க இடம் கிடையாது. எந்த நேரமும் சந்திகள், விதிகள், விடுகளெல்லாம் சோதனே. சோதனையிடப்பட்ட விடுகளிலோ, அவற்றிற்கு அடுத்த வீடுகளிலோ அவன் இரவு நேரத்தைக் கழிக்கவேண்டி யிருந்தது. உயிருடன் அவனைப் பிடிக்கவேண்டும் என் பதே பல்லாயிரம் பட்டாளத்தாரின் எண்ணமும் கனவு மாகும். அவனது இறந்த சடலத்தை அரசாங்கத்தி னிடம் ஒருவன் கொண்டுவந்து கொடுத்தாலும், அவனுக் குப் பெரிய பரிசு கிடைக்கும். ஏனெனில், அரசாங்கத் தின் கவலே அனேத்தும் அதனுல் மாறிவிடும். நாட்டில் எங்கும் தொண்டர்களுக்கும் சிப்பாய்களுக்கும் சண்டை. கள் ! அப்பாக்கிக் குண்டுகளின் ஒலி காதைப் பிளந்தது. க.அறுப்புக் கபிலர், நாங்களிட்ட தீ மூள்க மூள்கவே ! என்அ காடு நகரங்களேக் கொளுத்தி வந்தனர். சுருங்கச் சொல்வோமாயின், ஐரிஷ் மக்கள் சுதந்திர தேவியின் சங் கிதானத்தில் தங்கள் இளைஞரின் ஆருயிரையும், விடு வாசல்களேயும் பலிகொடுத்து வந்தார்கள். இத்தனைக் கும் நடுவேதான் லாயிட் ஜார்ஜ் சமாதான அறிகுறி காட்ட முன் வந்தார். காலின்ஸ்-க்குச் சமாதானம் பேச என்ன தெரியும் ? அவன் போர்வீரன். உச்சிமீது வானிடிந்து விழினும் கலங்கமாட்டான். வல்லரசைத் திரணமென்று கருதிப் போராடுவான். போராட்டத்திற்கு வேண்டிய முறைகளே வகுப்பான். அரசாங்கத் தஸ்தவேஜ-கள் பாதாள உல கில் வைக்கப்பட்டிருப்பினும், அவற்றின் மர்மங்களே அறி வான். காற்றும் துழையாத டப்ளின் மாளிகையின் ரக சியங்களேக் கண்முன்பு கண்டதைப் போல் ஊகித்து