பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 மைக்கேல் காலின்ஸ் பட்டாளத்தார் திடீரென்று அங்கு புகுந்து, அவர்களேச் சூழ்ந்துகொண்டு கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். காலின்ஸ், ஒன்றும் அறியாத மனிதனேப்போல், தன்னே மறிப்பதைக் கண்டு வெகுண்டு, அவர்களேத் தள்ளிக் கொண்டு வெளியே செல்ல முயற்சித்தான். "வழியில் ஒர் அதிகாரி அவனைப் பிடித்துச் சோதனை யிட்டான். அவன் சட்டைப் பையிலிருந்து பட்டாளத்திற்கு உதவி ஒரு தேசப்படம் அகப்பட்டது. அதிகாரி அதைப் הק5 תו תוש பிரித்துப் பார்க்கையில் அதன் மூலையில் 6 ரிபில்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்ட அதிகாரி' அவ்வார்த்தைகள் 6 துப்பாக்கிகள் o என்று குறிப்ப தாய்க் கூறினன். காலின்ஸ் அவ்வாறில்லை என்றும், தன்னிடமுள்ள எழுதும் புத்தகங்களேயே குறிப்பதாயும் கூறினன். இப்பேச்சினிடையே அதிகாரி அவனுக்கு அத் தேசப்படம் எதற்காக என்பதைக் கேட்க மறந்து போனன். ஆல்ை, காலின் வின் தலையில் கையை வைத்துத் தடவிப் பார்த்தான். தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு படத்தை எடுத்துக் காலின்ஸின் முகத்தோடு அதை ஒப்பிட்டுப் பார்த்தான். அப்படம் காலின்ஸின் பழைய உருவப் படம். காலின்ஸ் மிகக் கஷடமான கிலேயில் கின்றுகொண்டிருந்தான். தலையின் மேல் பட்டாள அதிகாரியின் கை-சுற்றிலும் பல சிப் பாய்கள் கொஞ்சம் சந்தேகம் உண்டாளுல் எல்லாம் பாழாகும். ஆயினும், சிந்தை தளராமல், புன்னகை அரும்பிய முகத்துடனேயே அவன் கின்ருன். அதிகாரி தன்னேக் கண்டுபிடித்தோ, சந்தேகத்தின் பேரி லோ கைதி செய்வதானுல், தான் என்ன செய்யவேண்டும். என்பதையும் யோசித்து, அவன் அதிகாரியின் இடுப்பில் மாட்டியிருந்த கைத்துப்பாக்கியையே கூர்மையாய்க் துவ