பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் நிறுத்தம் 233 ளிைத்துக் கொண்டிருந்தான். ஏனென் ருல், அவசியம் ஏற் பட்டால், அதிகாரியையும் மற்ற o எதிர்த்துப் போராடித் தப்பித்துக் கொள்ள ஆயுதம் ஒன்று வேண்டும் என்று கருதின்ை. தனியாய் நின்ற பொழுதும் பணிந்துவிடும் நோக்கம் அவனுக்கு ஏற்பட வில்லே. அவன் தலே பணிவே அறியாதது. அதிகாரி நெடு 'ாய்க் காலின்ஸையே விடாது உற்றுப் பார்த்துக் பகைவரையும் கொண்டிருந்தான். காலின்ஸ் அவன் கைத்துப்பாக்கி -யையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆல்ை சிவிசன்று அதிகாரி அவனை விட்டுச்சென்றன். சிப்பாய் களும் வெளியேறினர். அவர்கள் வாழ்நாள் முழுதும் தேடி அலேந்தாலும் கிடைக்கத்தகாத ஆசாமி கைக்குள் சிக்கிய பின்னர், எளிதாக அவனே விட்டு விட்டு ஏமாந்து சென்றனர். 14 초조 - போர் நிறுத்தம் அயர்லாந்தில் அரசாங்கமும் தொண்டர்களும் தக்கம் வலிமையைப் பரீட்சை செய்து பார்த்துக் கொண்டிருக்கையில், பார்லிமெண்டில் ஒரு சுய ஆட்சி மசோதா கிறைவேற்றப்பட்டது. வெகு விரைவாக அம்மசோதா சட்டமாகி, மன்னர் அங்கீகாரமும் பெற்றது. "அத் தேர்தலுக்கும் ஏற்பாடு கடந்தது. சுய ஆட்சி மசோதா அயர்லாந்தைப் பிளவுபடுத்தக்