பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ேபார் கிறுத்தம் 23.7" == = அரசாங்கம் பல நூறு மடங்கு அதிக வலிமையுடையது. பின் தொண்டர்கள் எதிலே வெற்றி பெற்றனர் என்ருல், அயர்லாந்தில் ஆங்கிலேயரின் ஸிவில் ஆட்சியை அடி யோடு அழித்ததிலேதான். ஸிவில் ஆட்சி நிலை குலைந்து வீழ்ந்திருந்தது. ஆட்சி முறைக்கு ஏற்பட்ட எதிர்ப்பும் விரைவிலே நீங்கி விடாது நெடுநாள் நிலைத்துகின்றது. கறுப்புக் கபிலருடைய கொடுமைகள் ஜனங்களே ஒற்று மைப்படுத்தித் தொண்டர்கள் பக்கம் சேரும்படி செய் தன. பல போராட்டங்களில்ை தொண்டர்களுக்கு ஒய்வு அவசியமா யிருந்தது. அவர்களிடம் போதுமான ஆ4 தங்களும் தோட்டாக்களும் இல்லை. ஆதலால் தாற் காலிக சமாதானம் ஏற்ற காலத்திலே ஏற்பட்டதாகவே கருதப்பட்டது. டிவேலரா தம் தோழன் ஆஸ்டின் ஸ்டாக்குடன், இங்கி லாந்து சென்று பிரதம மந்திரியை அடிக்கடி கண்டு பேசிவந்தார். அதன் பயனுக ஜூலை மாதம் 20-ம் தேதி, மந்திரி ஐரிஷ் பிரச்னேயைத் தீர்க்கக்கூடிய ஒப்பந்தம் ஒன்றைத் தயாரித்து அவரிடம் கொடுத்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நோக்கம் சில நிபந்தனை களுக்கு உட்படுத்தி அயர்லாந்துக்கு குடியேற்ற நாட்டு அந்தஸ்துக் கொடுக்கவேண்டும் என்பதே. அந்த கி.பங் தனேகளில் கீழ்கண்டவை முக்கியமானவை. ஐரிஷ் துறைமுகங்களில் ஆங்கிலக் கடற்படைகள் தங்குவதற்கும் அயர்லாந்தில் ஆங்கில ஆகாய விமானப் போக்குவரத்துக்கு வேண்டிய செளகரியங்கள் அமைத் துக் கொள்வதற்கும், பொதுவாக இரு நாடுகளின் பாது காப்புக்கும் வேண்டிய் ஏற்பாடுகள் செய்வதற்கும் இங்கி லாங் துக்கு உரிமை இருக்கவேண்டும். அயர்லாந்து தன்