பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் கிறுத்தம் 241 2. அவர்கள் எத்தகைய ஆயுதங்களே வைத்திருக்கின்றனர்? அவர்களுடைய அதிகாரிகளும் படையினரும் எத் தகைய கட்டுப்பாட்டுடன் இருக்கின்றனர் ) 3. 4. ஸ்தலத்திலுள்ள (தொண்டர் படைத்) தலைவர்களுடைய

  1. பெயர்கள் என்ன ? 5. ஸ்தலத்திலுள்ள பொதுஜனங்களின் மனப்பான்மை

எப்படி யிருக்கிறது ? 6. ஆயுத இறக்குமதி. சந்தேகப்பட்ட கப்பல்களை அறிவிக்க வேண்டியது.” தொண்டர்களே ஒற்றர்கள் தொடர்வது போன்ற வேலைகளே கிறுத்த வேண்டும் என்.அ ஒப்பந்தம் செய்த பின்னும் மேற்கண்ட முறையில் உத்தரவுகள் போயின. தொண்டர் படைத் தலைவர்கள் அதிகாரிகளைக் கண்டு ஒப்பந்தத்தை அவர்களே மீஅவதை எடுத்துக் காட்டிக் கனடிததனா. நெடுநாளாகப் போராடி வந்த தொண்டர்களில் பலர், போரை நிறுத்தியதால், வேலையில்லாமல் விடுகளுக் குத் திரும்பிச் சென்றனர். அங்கும் அவர்களால் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. இனங்கள், அவர்க ளுடைய விரச் செயல்களேக் கேட்டு, அவர்க ஆள மட்டுக்கு மிஞ்சிப் புகழ ஆரம்பித்தனர். இப்புகழுரை, அவர் களே மயக்கிவிட்டன. அவர்கள் உண்மையில் காம் மகா விரர்களே !' என்று பெருமிதங் கொண்டனர். யுத்த காலத்தில் அமைதியுடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்து வந்த தொண்டர்கள், இப்பொழுது மதுவகைகளே மட்டுக்கு மிஞ்சிப் பருக ஆரம்பித்தனர். இதுவரை போராட்டங்களேக் கண்டு அஞ்சி இதுங்கி வாழ்ந்த வர்கள், இப்பொழுது திடீரென்அ. சூரர்களைப் போல் மை-16