பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 மைக்கேல் காலின்ஸ் --- _ =__ வெற்றி என்று கருதினர். இங்கிலாந்துடன் சமாதானம் செய்துகொள்வது என்ருல், எதையாவது விட்டுக் கொடுத்தால்தான் முடியும் என்பதை அவர்களிற் பலர் உணர்ந்திருந்தனர். உடன்படிக்கையைப் பற்றிச் சாதக மாகவும் பாதகமாகவும் அபிப்பிராயங்கள் கூறப்பட்டன. இக் கிலேமை ஏற்பட்டது இயற்கையே யாகும். ஏனெனில், உடன்படிக்கை குடியரசைக் கொண்டு வரவில்லை: ஆல்ை அது ஒன்றையும் கொண்டு வராமலும் இல்லை. அதன்' மூலம் அயர்லாந்து விசேஷ வளர்ச்சி அடைவதற்கு மட்டும் சுதந்திரம் கிடைத்திருந்தது. இங்கிலேயில் டிசம்பர் 9-ம் தேதி டிவேலரா பின் கண்ட கடிதம் ஒன்றைப் பத்திரிகைகளில் வெளியிட்டார்: ஐரிஷ் மகாஜனங்களுக்கு : கிரேட் பிரிட்டைேடு செய்துகொள்ளவேண்டிய உடன் படிக்கையின் வாசகம் பத்திரிகைகளில் வெளிவந்திருப் பதை நீங்கள்.ார்த்திருக்கிறீர்கள். சென்ற மூன்று வருஷங்களாகத் தொடர்ச்சியாக நடந்த தேர்தல்களின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இங் காட்டாரில் பெரும்பான்மையோருடைய அபிலாஷை 1. களோடு இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் மிகவும் முரண் படுகின்றன. தேசத்தாரோ, டெயில் ஐரானே, இந்த் உடன்படிக் கையை ஏற்றுக்கொள்ளும்படி நான் சிபார்த் செய்ய முடியாது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை என்று கருதுகிறேன். உள்நாட்டு மந்திரி யும் பாதுகாப்பு மந்திரியும் இவ்விஷயத்தில் என்னை ஆதி ரித்து கிற்கின்றனர். == அடுத்த புதன்கிழமை டெயில் ஐரானின் பகி ாங்கக் கூட்டம் ஒன்று கூடுவதற்கு அழைப்பு அனுப்பப்