பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 மைக்கேல் காவின்ஸ் வாறு செய்யத் தவறிவிட்டனர் என்றும், குறை கூறினர். கிரிபித் உடனே எழுந்து தாங்கள் தங்களுக்குக் கொடுக் கப்பட்ட அதிகாரத்தை மீறி நடக்கவில்லை என்று கூறி ஞர். காலின்ஸ் அடுத்தாற்போல் முன்வந்து, தங்கள் பிரதிநிதிக் கூட்டத்திற்கு, ராஜிபேசவும், உடன்படிக்கை யையோ உடன்படிக்கைகளேயோ முடிவு செய்யவும் டெயில் ஐரான் அதிகாரம் கொடுத்துத் தீர்மானித்திருந்ததை விளக்கிப் பேசின்ை. மேலும், அவன் தாங்கள் செய் துள்ள உடன்படிக்கையைப் பரிசீலனே செய்து ஏற்றுக் கொள்ளவோ, கிராகரிக்கவோ டெயில் ஐரான் உரிமை பெற்றிருப்பதையும் சுட்டிக் காட்டின்ை. இதன் பின்னர் டெயில் அந்தரங்கமாய்க் கூடவேண்டும் என்று திர் மானிக்கப்பட்டது. டெயிலின் ரகசியக் கூட்டத்திலும் விசேஷ முற்போக் கடைய வழியில்லை. டிவேலரா உடன்படிக்கையைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அறிவிக்கும் முறையில் திர்மானிக்க வேண்டினர். ஆல்ை, கிரிபித் உடன்படிக்கையை ஏற் அக்கொள்ளும்படி வேண்டினர். அயர்லாந்தின் சுதந் திரப் போராட்டத்தைப் பற்றிப் பேசுகையில் அவர் குறிப்பிட்டதாவது: == சென்ற சில வருஷங்களில் ஐரிஷ் மக்களின்மீது ஒரு போர் கொடுக்கப்பட்டது. ஐரிஷ் மக்களும் தங்களைப் பாது காத்துக் கொண்டனர். தலைவர் டிவேலராா அமெரிக்காவி லிருக்கும் காலத்தில் அப் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்ட காரியங்களின் பொறுப்பு எனக்கு இருந்தது. நானும் அதை வற்றுக்கொண்டேன். மறுபடி அதே நிலைமைகளில் நான் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சித்தமாயிருக்கின்றேன். அயர்லாந்து, அப்பொழுது தன் வாழ்வைத் தா க்கியும், தன்