பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 -- மைக்கேல் காலின்ஸ் ఉrణిమuri போற்றத்தக்கனவா யில் • அங்கத்தின் பலர் தனி மனிதர்களிடம் காம் காம் கொண்ட து.ே ஷத்தை வெளிக்காட்ட அதை ஒரு சந்தர்ப்பமாக உ. யோகித்துக்கொண்டனர். ஐரிஷ் போராட்டத்தின் முத் கெலும்பாய் விளங்கிய காலின்ஸின் ஆதரவை கொண்டு, கிரிபித் உடன்படிக்ன்க்ண்ய ஏற்றுக்கொண் திரவேண்டும் என்று கூறினர் வேலரா தேசத்தில் முடிசூடா மன்னராயும், முற்காலத்தில் இருந்த பார்ன போன்ற தேசர்பிணினிகள்க் காட்டிலும் பன்மடங்: அதிகமான செல்வாக்கைப் பெற்றும் விளங்கியதால் அவர் கட்சியையும். எளிதாகத் தள்ள முடியவில்லை. அ ருடைய நண்பர்கள் அவர் எதற்கும் விட்டுக் கொடுக்க: கூடாது என்று ஆலோசனை கூறினர். இதுவ!ை தேசத்தில் மக த்த்ானதோர் அரசியல் பிரச்னையை டெயில் ஐரான் தீர்க்கவேண்டிய சந்தர்ப்பம் வாய்க் வில்லை. இப்பொழுது, அயர்லாந்தின் வாழ்வை தில்,அதன் அங்கத்தினர்கள் வல்லவர்களாகத் தோன்ற வில்லை. உடன்படிக்கையோ, டெயில் ஐரானே இரண்டாக் வெட்டியது ! கடைசியாக 1922 ஜனவரி 7-ம் தேதி உடன்படிக் கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் தீர்மானம் ஒட்டுக்கு விடப்பட்டது. 64 பேர்சாதிகமாயும், 57-ள்ே பாதகமாயும் வாக்களித்தனர். எனவே, உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. -- - டி. முடிவில் காலின்ஸ் எழுந்து கின்று. தன் உள்ளது தில் கட்டி வைத்திருந்த உணர்ச்சிகளே யெல்லாம் தெரிந்தெடுக்கப்பட்ட அருமையான சொற் கோவையா