பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதரர் பூசல் , 261 ■ - = இவர்ல் சகோதரர்களாகிய தங்களுக்குள்ளே போராட் இைேரும் என்று சிலர் அபிப்பிராயப்பட்டதை அவர் இழுத்தமாய்க் கண்டித்து, அதெல்லாம் அறிவினம் " ன்ேறு கூறினர். அவர் சொற்பொழிவின் முக்கியமான அகம் வருமாறு : துரதிர்ஷ்டவசமாக உடன்படிக்கை விஷயத்தில், நாங் கள் ஒத்துழைக்க முடியாமல் இருக்கிருேம். பெரும்பான் மையோர் சார்பாக-அயர்லாந்தின் சார்பாக-கிற்கும் 'நீங்கள் குறிப்பிட்ட வேலை செய்யவேண்டி யிருக்கிறது. அந்த வேலையைச் செய்வதற்கும், நீங்கள் எங்களை நாடுவீர் கள். எக்காலத்திலும், வெளியிலிருந்து வரும் பகைவருக்கு எதிராக நாங்கள் உங்களுடன் கிம்போம். இடையில் நீங் கள் எங்களை ஒர் உதவிப் படையாகவும், அயர்லாந்தின் பூரண சுதந்திரமே எங்கள் குறியான கொள்கை எனவும் கருதவேண்டும். அவ்வழியில் முன்னேறுவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுத்துக்கொள்வதாக எங்களுக்கு நம்பிக்கை யுள்ள விஷயங்களில் நாங்கள் உங்களுக்குப் பின்னல் வரச் -சித்தமா யிருக்கிருேம். ஆல்ை அவ்விஷயங்களுக்காக, -நாங்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ளவோ, எங்கள் தத்து வங்களே விட்டுக் கொடுக்கவோ மாட்டோம். சமாதானத் திற்காக நான் எவ்வளவு பாடுபட்டேன் என்பதையும், எவ்வளவு துராம் எங்களால் போக முடியுமோ அவ்வளவு தூரம் இந்தச் சபையையும் இணங்கி வரும்படி செய்வதற்கு கான் எப்படி'முயற்சி செய்தேன் என்பதையும் நீங்கள் அறி விர்கள். இதற்கு எதிராக அதிகத் தொகையினரைக் கொண்ட சிறுபான்மைக் கட்சி இருக்கும் என்பதை நான் அறிவேன். அதைப் பார்க்க நான் களிப்படைவேன். நான் இந்த உடன்படிக்கைக்கு எதிராக இருப்பது ஒரே காரணத் .கில்ைதான்-அதாவது, நம்மால் கடைப்பிடிக்க முடியாத ஒரு வாக்குறுதியின் அடியில் நாம் கையொப்பமிடுவதுதான்.