பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 ம்ைக்கேல் காலின்ஸ் அது ஆடவர் பெண்டிருடைய சுபாவத்திற்கு மேற்போனது. அவர்களால் அதைக் காப்பாற்ற முடியாது... ಘ திற்கு நிச்சயமாக இடையூறு விளேக்கும் காளியம் எதிை யும் நீங்கள் செய்வதாகக் கண்டாலொழிய, நாங்கள் உங்கள், விஷயத்தில் தலையிட்டுத் தடைசெய்ய மாட்டோம். இரண்டு தீமைகளில் ஒன்றை நாங்கள் அவசியம் ஏற்றுக்கொள்ளும் படி நேர்ந்தால், ஐரிஷ் சமூகத்தின் நன்மைகளை விரும்பி, நாங்கள் குறைந்த கேட்டை விளேக்கும் தீமையையே ஏற்றுகி H கொள்வோம். மிகுந்த தீமையை விலக்கிக் குறைந்த தீமையை ஏற்றுக் கொள்வதாக டிவேலரா கூறிஞர். இதிலிருந்து அங்கியர்களுக்கும் ஐரிஷ் அரசாங்கத்துக்கும் பிணக்கு கேரின், அந்நியர்களுக்கு விரோதமாக அவர் அரசாங்கத் தையே ஆதரிப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, போல் விளங்கியது. இதைப் போலவே, காலின்ஸ்-சம் களங்கமற்ற சிந்தையுடன் பேசினன். கொள்கை சம்பர் தமாகத் தன் நண்பர்கள் பலர் மாறுபட்டிருப்பினும் அவர்கள்பால் பகைமை கொள்ளக் காரணமில்லை என் பதை அவன் மீண்டும் மீண்டும் எடுத்துரைத் கான், ஆளுல்ை, எல்லாத் தொண்டர்களும், டிவேலராவாகவும்: காலின்ஸாகவும் இருக்க முடியுமா ? அவர்களுக்குள் வினை பகைமை மூண்டது. தலைவர்கள் இருவரும், தேசியப் படை வீரருக்குள் ஒருவருடைய உதிரத்தை மற்றவர் சிந்தவேண்டிய அவசியமில்லை என்றும், உள் காட்டுக் கலகம் தோன்ற இடமே இல்லே என்றும் உஆறுதியுடன் கம்பியிருந்தனர். ஆனால், அவர்கள் அறி யாமலே, பெரும் போருக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடை பெற்றன. வெகு சிக்கிரத்தில் தொண்டர்களுக்குள் பிளவு அதிகரித்துக்கொண்டே வந்தது.