பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 மைக்கேல் காவின்ஸ் ஆயினும், மிகுந்த பொறுப்புள்ள பதவிகளை வகிக்க வேண்டியிருந்தது. ஒரு பக்கம் ஆங்கிலேயரோடு தர்க்கம் செய்து தன் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் ; மற்ருெரு பக்கம் உடன்படிக்கையை எதிர்ப்பவர்களோடு வாதாட வேண்டும். அடிக்கடி லண்டனுக்குச் சென்று. ஆங்கில அரசாங்கத்தோடு கலந்து பேசவும் வேண்டி யிருந்தது. லண்டனில் அவன் அல்ஸ்ட்ர் சம்பந்தமாக ஸர் ஜேம்ஸ் கிரெய்க்கை அடிக்கடி கலந்து பேசிவக் தான். == டப்ளின் தெருக்களிலே வசித்து, கறுப்புக் கபில ருடைய கொடுமைகளுக்குத் தப்பி, தொண்டருக்குத் தொண்டய்ை ஊழியம் செய்துவந்த காலின்ஸ், இப் பொழுது திடீரென்று மாண்பு மிக்க பதவியை அடைந்து விட்டவுடன், கர்வம் கொண்டு தலை கிறுங்கவில்லை. அன்அ கண்ட காலின்ஸாகவே அவன் என்றும் விளங் கின்ை. பழைய நண்பர்களேச் சிறிதும் மறவாது அவர் களிடம் அன்பு கிறைந்த உள்ளத்துடன் பழகினன். ஒரு சமயம பத்திரிகைக்காரர் பலர்-முக்கியமாக அமெரிக்க கிருபர்கள்-அவனேச் சூழ்ந்து கின்று, சிக்க லான ஐரிஷ் பிரச்னைகளே விளக்கிச் சொல்லும்படி வேண்டினர்கள். முற்காலத்தில் அவன் வலிமை மிக்க மாற்ருரோடு போராடிய முறைகளேயும், அவர்கள் கையி லிருந்து தப்பிய விந்தைகளையும் விவரிக்குமாறு அவர் கள் அவனே வற்புறுத்தினர்கள். அவனும் அவர் கள் மூலம் அயர்லாந்தின் கிலேமையை உலகத்துக்கு அறிவித்தான் ; ஆல்ை தன்னேப்பற்றிய கதைகளையும், தற்பெருமையாகக் கருதக்கூடிய விஷயங்களையும் சொல்ல முடியாது என்று அவன் கடைசிவரை மறுத்து விட்டான். '.