பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 மைக்கேல் காலின்ஸ் ஆளுல்ை, 8ம் மேல் வெளியிலிருந்து சுமத்தப்பட்ட வேறென்றிருல், அதன் குணங்கள் மூடி மறைக்கப்பட் டிருக்கின்றன. கடவுள் அளித்த கமது தாய்நாட்டின் சின்னங்களா யில்லாத பலவகைப்பட்ட வெறுக்கத் அருர், விடுகளும், இழிவான கடைகளும், விகாரமான் மதுபான விடுதிகளும் கிறைந்திருக்கும் நகரங்களும் கிராமங்களும் அழகிய அயர்லாந்தின் நிலப்பரப்பை ஆபாசப்படுத்துவதைப் போல் மேற்கண்ட விஷயமும் இருக்கிறது. o o Կե 皋 சமது அங்காங்க வாழ்க்கையும் நாம் தாறுமாருய் <gy•flågefremr ஆங்கில நாகரிகத்தின் சின்னமாக வந்து விட்டது. சம் மக்களில் பலருக்கு இயற்கையாயுள்ள அறிவு எவ்வளவாயினும் அவர்களுடைய மைேபாவம் தினசரிப் பத்திரிகை, மதுபான விடுதி, குதிரைப் பந்தயம் முதலியவற்றின் எல்லைக்கு உள்ளடங்கிக் கிடக் கிறது. ஆங்கில நாகரிகம் நம்மை ஐரிஷ் வேஷதாரிக ளாக்கி யிருக்கிறது. அவர்கள் சமது பாஷையை அழித்து விட்டார்கள். அவர்களுடைய பாஷையை நமக்கு அளிக்கும்போதே கம் மீது சாபமிட்டு விட்டார்கள். நாமும் அதன் அடிமை களாய் விட்டோம் அதன் சொற்கள் நம் எண்ணங்களே வெளியிடும் கருவிகளா யில்லாமல், முடிவான விஷயங் களாகவே சமக்குத் தோன்றுகின்றன. t இப்பொழுது சாம் முதல் வெற்றியைப் பெற்றிருக் கிருேம். பகைவன் எதல்ை நம்மை - இழிவுறும்படி செய்து அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியுமோ, പു/ ഞാ,ഴ്ച് ம்ேமீது சுமத்தி வந்தான். இப்பொழுது