பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-270 மைக்கேல் காலின்ஸ் முடியும். வேருென்றை அதற்குப் பதிலாக் மேற் கொள்ள முடியும். நம் உள்ளங்களைக் கெயிலிக் எண்ணங் களாலும், நமது வாழ்க்கையைக் கிெயிலிக் வழக்கங் களாலும் கிரப்பி, வேறு எதற்கும் அவற்றில் இட மில்லாதபடி செய்துகொள்ளலாம்.

  1. 妾 常 皋 -

பழைய அஸ்திவாரங்களின் மேல் ஒரு புதிய நாகரிகத்தை அமைக்க வேண்டியிருக்கிறது. ஜனங் களுக்காகத் தலைவர்களே அதைச் செய்துவிட முடியாது. அவர்கள் வழி காட்டவே முடியும். அவர்கள் சட்டமும் ஒழுங்கும் பொருந்திய நீதியான ஆட்சியை அமைப்பதற்குத் தங்களால் இயன்றதைச் செய்ய முடியும். அவ்வாட்சியின் கீழே ஜனங்கள் தாங்க உளாகவே அதைச் செய்துகொள்ள முடியும். ஜனங்கள் தலைவர்களே எதிர்பாராமல் தாங்க :ளாகவே முயற்சி செய்ய வேண்டும். தலைவர்கள் தனிப் பட்ட மனிதர்களே. தனி மனிதர்கள் குறை உடையவர் கள்; தவறும் மெலிவும் அவர்கள் இயற்கை. எல்லா ஜனங்களுடைய ஆன்மபலமும் சேர்ந்தே சமூகத்தின் வலிமையாகும். கம் தேசீய குணவிசேடங்களுக்குத் தக்க படியே நாம் ஒர் அரசியல் பொருளாதார சமூக அமைப் பைப் பெறவேண்டும். 'நமது பாஷையைப் பழைய நிலக்குக் கொண்டுவரு வதே நமது மகத்தான வேலை." அதுட்பமான கருத்துக் களையும், துணுக்கமான உணர்ச்சிகளேயும் அங்கிய பாஷையில் எப்படி நாம் வெளியிடுவது ? இந்தத் தலை ஒரு வேளே அடுத்த தலைமுறையிலுங்கூடஐரிஷ் பாஷை கமது பாஷையாக வளர்ந்துவிட முடியாது. முறையில்