பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழிய ாச் சுடர் 281 மின்றிக் காணப்பட்டான். வழியெங்கும் தொண்டர்களு டைய பூசல்களால் அழிக்கப்பட்டிருந்த இடங்களேப் பார்த்தபொழுது அவன் உள்ளம் உளேந்தது. அன்று நண்பகலில் அவன் லிமெரிக்கை அடைந்தான். அங் குள்ள படைகளைப் பார்த்துவிட்டு, அவன் மல்லோவின் வழியாகக் கெர்ரிப் பகுதியிலுள்ள படைகளேப் பார்வை -யிடச் சென்ருன். அப்பகுதியில் எதிர்க் கட்சித் தொண் டர்கள் ஆயுதம் தாங்கிக் கூட்டங் கூட்டமாக அலைவது வழக்கம். ஆல்ை காலின்ஸின் காரை எந்தக் கூட்டமும் சந்திக்கக் காணுேம். - மல்லோவிலிருந்து காலின்ஸ்-சம் அவ்ன் பாது காப்பாளரும் இரவு 8-30 மணிக்கு கார்க் நகரை அடைந்து இம்பீரியல் விடுதியில் இறங்கினர். அவ்விடத்திலுள்ள படைகளின் தலைவனை ஜெனரல் டால்டன் திடீரென்று முன்னறிவிப் பின்றிக் காலின்ஸ் விஜயம் செய்ததைக் குறித்து வியப்படைந்தான். கார்க் நகர மக்கள் காலின் வலின் முகத்தை ஒரு முறையாவது கண்டு களிக்கவேண் டும் என்று விடுதியண்டை குழுமி கின்றனர். அந்தப் பகுதியில் பார்க்கவேண்டிய வேலைகளுக்காகக் காலின்ஸ் அன்றும் மறுதினமும் அங்கேயே தங்கின்ை. 22-ம் தேதி காலேயில் அங்கிருந்து அவன் மீண்டும் - பிரயாணமானன். அவனுக்கு முன்னல் மோட்டார் சைக்கிளில் ஒரு தளகர்த்தன் சென்ருன் வழியில் நேரக் கூடிய அபாயங்களே முன்கூட்டி அறிந்து விலக்கவே அவன் சென்ருன். அவனுக்குப் பின்னல் படைவீரரும் தளகர்த்தர்களுமாகப் பன்னிரண்டு பேர் துப்பாக்கிகள் தாங்கி ஒரு காரில் சென்றனர். மூன்ருவதாகக் காலின் லின் கார் சென்றது. அதன் முன்புறத்தில் இரண்டு