பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 மைக்கேல் காலின்ஸ் السكت பிருந்த மண் கரைக்குப் பின்ல்ை மறைந்து கொண்டனர். கவசம் பூண்ட காரிலிருந்தும் மறைந்து கின்ற எதிரிகள் மேல் ஏராளமான குண்டுகள் சுடப்பட்டன. சிறிது நேரத் தில் அதிலுள்ள யந்திரத் துப்பாக்கியில் ஏதோ கோளாறு ஏற்பட்டது. ஜெனரல் டால்டனும் மற்றையோரும் பகைவரைப் பார்த்துச் சுட்டனர். அவர்கள் இருந்த இடத்திற்குச் சுமார் 60-கஜ தூரக்கில் ப்ெபாய்களும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவந்தனர். சுமார் 30 கிமிசி நேரம் போர் நடந்தது. பின்னர் erதிரிகள் சுடுவதை கிறுத்தி னர். காலின்ஸ் கவசம் பூண்ட காரின் அருகே சென்று பகைவர்கள் இருந்த இடக்கைக் கவனித்துப் பார்க் தான, அங்கிருந்துகொண்டு . அவம்ை g)on( روں (یۓt-G لالا சுட் டான். எதிரிகள் ரஸ்தாவில் ஒடுவதைக் கண்டு, அவன் 'தோழர்களே, வாருங்கள் பகைவர்கள் இதோ ஒடுகின்ற னர் ! என்று கூவின்ை. பின்னர் . அவன் அங்கிருந்து பதினேந்து கஜ தாரக் கி.ம்., அப்பால் சென்றி: எதிரி களேப் பார்த்துச் சுட்டான். .ால்டன், டோலன், ஒகா னல் முதலியோரும் யஸ்,காவில் வின்.டி சுட்டனர். அங் கிலேயில் காலின்ஸின் துப்பாக்கி கி.ரென்று சி-"அ கின்றது. டால்டன் ! என்று ஒரு சப்தமும் கே-ஆ. நண்பர்கள் ஒடிச்சென்று பார்க்கையில், அவர்களு-ை4 சேனபதி, கையில் பிடித்த துப்பாக்கியுடன், அ'ை அறுக் கீழே கிடப்பதைக் கண்டனர். அவன் மண்டை ஒட் டின் அடிப்பாகத்தில், வலது காதுக்குப் பின்னல், ஒரு பெரிய காயத்திலிருந்து செங்கிறச் சோரி பொழிக்அ கொண்டிருந்தது. அவன் கிலே அபாயகரமாயிருக்கதை