அழியாச் சுடர் 285. யும் அவனல் பேசக்கூட இயலாதிருந்ததையும் கண்டு தோழர்கள் இடுக்கிட்டு ஏங்கினர். அக்காட்டு வழியில் அவனுக்கு என்ன சிகிச்சை செய்ய முடியுமோ அதை டால் டன் செய்தார். காயம் கட்டப்படும் பொழுதே, காலின் ஸின் மூச்சு கின்று, கண்கள் முகிழ்த்தன. மரணத்தின் சாந்தம் அவன் முகத்தில் பொலிந்தது. அயர்லாந்தின் விடுதலை வீரனின் சடலம், நடு ரஸ்தாவில், கவசம் பூண்ட காருக்குப் பின்னல் கிடந்தது. உயிரினும் இனிமையாக அவனே நேசித்த அன்பர்கள் சிலர் அதைச் சூழ்ந்து கின்று பெருக்கிய கண்ணிர், அவன் தேசத்திற்காகப் பெருக்கிய உதிரத்தோடு கலந்து பாய்ந்தது. பின்னர் அவனுடைய உடல் கள்ளிரவில் கார்க் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டது. மறுநாள் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வியன் பிரிந்து சென்றதைக் கேட்டுக் கரையற்ற துயரக்கடலில் ஆழ்ந்தனர். டப்ளின் நகருக்கு அவனுடைய பிரேதம் கொண்டுவரப்பட்டுப் பல்லாயிரம் மக்கள் அதற்கு 11:பி யாதை செய்தனர். இருபதாம் நாற்ருண்டில் எங்க ஐரிஷ்காரனுக்கும் அவ்வளவு மரியாதையும் . அன்பும் காட்டப்படவே யில்லை. காலின்ஸ் முன்னல் இடைவிடாது செய்து வந்த பெரு முயற்சியால் ஐரிஷ் அரசாங்கம் பின்னர் கிலேபெற் அறுப் பணியாற்ற முடிந்தது. ஒரு பெரும் புரட்சிக்குக் தலைமை வகித்து நடத்தி, அடிமைச் சின்னங்களே அழித்து, உண்மையான கெயிலிக் அயர்லாந்தில் சுதந்திரக் கோயிலைக் கட்டி கிறுத்திய பெருமையில் அவனுக்கு மிகுந்த பங்குண்டு. அந்தப் புனிதமான கோயிலே எங்த அங்கியப் பகைவரும் அண்டவிடாதபடி, அன்றுமுதல் இன்றுவரை தீரர் டிவேலரா பாதுகாத்து
பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/289
தோற்றம்