பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மைக்கேல் காலின்ஸ்



வேண்டியதாயிற் அ எதிரிகளும் சும்மா இருக்கவில்லை. குர்ராக், பெல்பாஸ்ட் முதலிய இடங்களிலிருந்து அவர்கள் டக வரவழைத்துக் கொண்டார்கள். இங்கிலாந்திலிருந்து உதவிப் படைகள் வந்தன. தொண் டர்களேக் காட்டிலும் இருபது மடங்கு அதிகமான பட்டாளத்தார் அவர்களே எதிர்த்து நின்றனர் ! தபால் காரியாலய, எதிரிகளால் முற்றுகையிடப் படடது. கொண்க துப்பாக்கிகளால் சுடுவதும் இவடிகுண்டுகள் எறிவது, தங்களால் இயன்ற முயற் @ಹಷಿ# செய்து போராடினர்கள். இரண்டு மூன்று. தினங்கள் கோமான யுத்தம் கடந்த பின், கட்டிடம் இப்பற்றிக்கொண்டது. தாற்காலிக அரசாங்கத்தின் தலே வர்கள், உயிர்தப்பி, அவ்விடத்தைவிட்டு வெளியேறினர். ஆ கேலே வழிதவறிப் போய்விட்ட அப் போராட்டத்தை சிறுத்தி, தொண்டர்கள் எதிரிகளுக்குப் பணிந்துவிடவேண்டு என்று தலைமைக் காரியாலயத் தார் இர்மானித்தன. ஆங்கிலத் தலேமை அதிகா ரிக்கு இச்செதியைச் சொல்லியனுப்பினர். ஏப்ரல் 29-so தேதி l piră) ஆங்கிலத் அருப் புக்கள் சுடுவதை சிறுத்தின. தாற்காலிக அரசாங்கத் தலைவருள் 80°ாகிய பீயர்ஸ் சகல. தொண்டர் படை களும் போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்று உத்தர н ஜனங்கள் அகியாயமாய் மேற் கொண்டு °°°°° iuģi u tripsis பாதுகாக்கவும், அதி காரிகளிடம் அடைக்கலம் புகுந்தவர்களுடைய உயிர் களேக் காக்கவும், நிபந்தனையில்லாமல் அதிகாரிகளிடம் gFTGびびT டைந்துவிடவேண்டு, என்று அவர் அறிவித்தார். காட்டுப்புறத்தில் வெக்ஸ்போர்டு, மீத், கார்க் முதலான இடங்களில் சிறு சிறு எழுச்சிகளுக்குப் பின்னல் தொண் விட்டார். டப்ளின்