பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மைக்கேல் காலின்ஸ்



ஆஸ்பத்திரியின் முன்லிைருந்த மைதானத்தில், ஆடு மாடுகளேப் போல், அடைத்துவைக்கப்பட்டனர். தாய் நாட்டின் பணியே செய்தவம் என்று கருதிய இவ்விரர் களேச் சூழ்ந்து நாலு பக்கத்திலும் ஆங்கிலத் துருப்பு களின் சனியன் மாட்டிய துப்பாக்கிகள் பட்டிருந்தன.

  • = = 15 டடப

நொந்த புண்ணிலே கோல்கொண்டு குத்துவது போல், அயர்லாந்தில் பிறந்தவனை காப்டன் லீ வில்ஸன் என்பான், சில தொண்டர்களே கிர்வாணமாக்கியும், அவமானப்படுத்தியும், துன்பு அறுத்தியும் வந்தான். அதைக் கண்ட காலின்ஸ் கரை பொங்கி யெழுந்த வெஞ் சினத்தை அடக்கிக்கொண்டு குமுறிஞன். அந்த வில் எலன் நான்கு வருஷங்களுக்குப் பின்னல் காலின்ஸின் தொண்டர்களால் விண்ணுலகுக்கு அனுப்பப்பட்டான். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலேயில் கைதிகள் யாவ ரும் ரிச்மண்டு படைவிடுகளின் முன்ல்ை கொண்டு வந்து கிறுத்தப்பட்டார்கள். டப்ளின் நகரப் போலி ஸ் ஒற்றர்கள் அக் கைதிகளேப் பார்ப்பதற்காக வந்து கி-டி கின்றனர். அவர்கள், வளைய வளைய அங்குமிங்கும் சுற்றித் திரிந்து, ஒவ்வொரு கைதியையும் உற்றுப் பார்த்து, ஆங் காங்கே சிலரைப் பொறுக்கி யெடுத்தார்கள். பொறுக்கு தல் என்பது ஆங்கிலத் துப்பாக்கிகளுக்கு இரையாகக் குறிப்பிடுவதாகும். அச் சமயம் காலின்ஸ் கைதிகளின் முன்னணியிலே விற்றிருந்தான். கழுகுகள் ஆட்டுக் குட்டியின் மேல் பாய்வதுபோல் சுற்றித் தி ரிங்த ஒற்றர் கள் அவனே அா அறு முறை உற்றுப் பார்த்தார்கள். எனி அம், அவன் gPU பாவமும் அறியாத இள்ேளுன் என்று விட்டுவிட்டார்கள். அன்று அவன் பொஅக்கப்பட்டிருந்