பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மைக்கேல் காலின்ஸ்


56. மைக்கேல் காலின்ஸ் இங்கிலாந்துக்குப் போன வாலிபர்கள் யார் யார் என்று பார்த்து அவர்களே ஆங்கிலப் படையில் சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குத் தோன்றிற்று. முதலில் அவர்கள் nன், எர்னஸ்ட் என்ற இரு சகோதரர் களேத் தனியே பிரித்து, ராணுவத்தில் சேரும்' கட்டாயப்படுத்தினர்கள். இருவரும் அ ைA எதிர்த்து கின்றனர். தனியறை வாழ்க்கை, விலங்குக ள், பட்டினி, சித்திரவதைகள், மானக்கேடுகள் ஆகியவற். றில் ஒன்றும் அவர்களைப் பணியவைக்க முடியவில்லை. தாமஸ் என்ற வாலிபனும் இவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டுக் கை' மாக எதிர்த்து நின்றன். இவற்றை அறிக்க ஐரிஷ் ஜனங்கள் வெகுண்டெழுந்து கிளர்ச்சி செய்தார்கள் அதிகாரிகள் அக் கைதிகளே விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லாமற் போயிற்று. கட்டாய ராணுவ சேவை ஐரிஷ் கைதி அகளுக்குள்ளே மிகுந்த பரபரப்பை உண்டாக்கிவிட்டது. அவர்கள் சுமார் 600 பேர்கள் தென் பக்கத்துச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் 8 பேரைச் சிறை அதிகாரிகள் சிப்பாய்களுடைய விடுக ளேச் சுத்தஞ் செய்யும்படி கூறினர்கள். அவர்கள் மறுக் கவே, அவர் களுக்குச் சாதாரணமாய்க் கொடுத்திருந்த ச கலி உரிமை களையும் பறித்து, அவர்களே வடபக்கத்து அச் சிறைக்கு அனுப்பினர்கள். மறுநாளும் 8-கைதிகள் மறுக்கவே, அவர்களும் வடபக்கத்துக்கு அனுப்பப்பட்ட ார்கள். நாள் தோறும் வடபக்கம் போகின்றவர் எண்ணி3க்கை அதி கரித்தது. தாமாகவே சில கைதிகள் அங்கே அதிபாய் வேலை செய்ய இசைந்தனர். எதற்காக என்ருல், இஅருபக்கத்துச் செய்திகளேயும் நன்கு தெரிந்துகொள்ளவுடம், உரிமை