பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைக்கோட்டம் 57 பறிக்கப் பட்டவர்களுக்கு அவசியமான பொருள்களைத் தாங்கள் கொடுத்து உதவுவதற்காகவுமே. காலின்ஸ் அவர்களுடைய காரியங்களே யெல்லாம் முன்னெச்சரிக் கையுடன் கவனித்து ஏற்பாடு செய்து வந்தான். அதிகாரிகள் மேற்கொண்டு சில ஐரிஷ் கைதிகளேப் பிடித்து ராணுவத்தில் சேர்க்க முயன்ருர்கள். அதல்ை சிறைச்சாலை முழுதும் குழப்பமாயிற் று. இங்கிலாந்தி லிருந்து முன்னல் தப் பிச் சென்ற வாலிபர்களேக் கண்டு பிடித்து ராணுவத்தில் சேர்க்கவேண்டும் என்றும் அதி காரிகள் எண்ணினர்கள். அதனுல் காலின்ஸ்-சம் அவன் தோழர்களும் தங்கள் பெயர்களேயும் அங்க அடையாளங் களேயும் அதிகாரிகளுக்குச் சொல்லுவதில்லை என்று சங் கற்பஞ் செய்துகொண்டனர். சிறையில் கைதிகளுடைய பெயர்களும் எண்களும் வாசிக்கப்படுவது வழக்கம். அவை வாசிக்கப்படும் பொழுது ஐரிஷ் கைதிகளில் எவரும் பதில் கொடுப்பதில்லை. பல நூறு கைதிகளில் யார் என்ன பெயருடையவர் என்ற விஷயத்தை அதிகாரி கள் அறிய முடியாமலே போயிற்று. ஒருவன் பெயரைக் கூவி அழைத்தால், வேறு சிலர் தாங்கள்தான் அப் பெயருடையவர்கள் என்று முன்வந்தனர். சில சமயங் களில் ஒருவருமே முன்வருவதில்லை. எனவே அதிகாரிகள் ஒரு யுக்தி செய்தார்கள். பின்டன், மைக்கேல் என்ற இரு வாலிபரை எப்படியாவது பிரித்துப் பிடித்துவிட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். பின்டனுக்கு விடுதலை உத்தரவு வந்திருப்பதாயும், மைக்கேலின் மனேவி நோயுற்றிருப்பதால், அவன் அவளேக் கவனிப்ப தற்காகச் சிறிது காலம் வெளியே செல்ல அனுமதிக்கப்பட் டிருப்பதாயும் அவர்கள் கூறினர்கள். இரண்டு வாலிபர்