பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மைக்கேல் காலின்ஸ்


$60 மைக்கேல் காலின்ஸ் உணர்ச்சி பெற்று, அயர்லாந்தைப் பாதுகாக்கக் கூடிய வர்கள் தொண்டர்களே என்று கம்பியதில் ஆச்சரிய மில்லே. ஈஸ்ட்டர் கலகத்தினுல் பூர்ண சுதந்திரம் வந்து விடாது என்பது தலைவர்களுக்கும் பல தொண்டர்களுக் கும் தெரிந்துதானிருந்தது. ஆர்தர் கிரிபித் போன்ற வர்கள் அக் கலகத்தில்ை அயர்லாந்துக்குப் பெருங் கேடே விளையும் என்று நம்பியிருந்தார்கள். ஆல்ை: பதிஅைறு வருடம் ஆங்கிலச் சிறையில் கிடந்துழன்ற டாம் கிளார்க் என்னும் தொண்டர் திலகம், வெற்றி ஏற் படாது என்ருலும் எழுச்சி அவசியம் என்று ஆரம்பத் திலேயே வற்புறுத்திப் பேசினன். அவன் சொன்ன தாவது : “ இந்த எழுச்சி தோல்வியுற்றதாயினும், தேசத்தில் ஓர் ஆச்சரியமான மாறுதலை உண்டாக்கும். காங்கள் மடிவோம் ; ஆல்ை எங்களுக்குப் பின் ஒரு புதிய அயர்லாந்து உண்டாகிவிடும். கலகத்தின் காரணமாக உயிர்ப்பலி வாங்கப்பட்ட nன் மாக் டயர்முடா வும் இதுபோலவே கூறியிருந்தான் : பலர் தூக்கில் போடப்படுவார்கள். நான் சுடப்படுவேன். இந்தக் கொலை களெல்லாம் ஆங்கிலேயருக்கு அதுகூலமான அடிமைப் புத்தியை அடியோடு தொலைத்துவிடக்கூடிய உணர்ச் சியை உண்டாக்கும். ' இத்தகைய மனப்பான்மை கொண்டவர்களால்தான் ஈஸ்ட்டர் கலகம் தோன்றியது. பின்னல் அவர்கள் கூறியபடியே அயர்லாந்து விழித்துக் கொண்டதை உயிரோடிருந்த தொண்டர்கள் கண்ணுரக் கண்டார்கள். - அயர்லாந்தின் ராஜிய வாழ்வில் பிரதான ஸ்தா னத்தை வகித்துவந்த ஐரிஷ் பார்லிமெண்டுக் கட்சியார்