பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மைக்கேல் காலின்ஸ்


*62 . மைக்கேல் காலின்ஸ் HIMA டீர்கள். அவர்களைப்பற்றி நாங்கள் முதலாவது கேள்விப் பட்ட செய்தி யாதெனில், அவர்கள் உயிரோடு கிறுத்தி வைத் துச் சுடப்பட்டார்கள் என்பதே. உங்கள் செய்கையை எண் அம்பொழுது நான் திடுக்கிடுகிறேன். அது தேசத்தின் மனச்சாட்சியை உல்லங்ஙனம் செய்ததென்றே நம்புகிறேன். தவிரவும், ஒரு பாவமும் அறியாத நூற்றுக் கணக்கானவர் களையும், ஆயிரக்கணக்கானவர்களையும், எவ்வித விசாரணையு மின்றி நாடு கடத்தியது அதிகாரத்தைத் துர்விநியோகப்படுத் தியது என்றும், அறிவற்றதும், யதேச் சாதிகாரம் பொருந்திய துமான செயல் என்றும் நான் கருதுகின்றேன். மொத்தத்தில் உங்களுடைய ஆட்சி இந்தத் தேசத்தின் அதே ஆட்சியின் சரித் திரத்தில் மிகவும் இழிவானதும் இருளடர்ந்ததுமான ஓர் பாக மாகும். ' ஈஸ்ட்டர் கலகத்திற்குப் பின்பு ஐரிஷ் மக்க வரிடையே பூர்ண சுயேச்சைக் கொள்கை வலுவடைந்து வந்ததை அறிந்த ஆங்கில அரசாங்கத்தார், சுய ஆட்சி மசோதாவை அமலுக்குக் கொண்டுவர முயற்சித்தனர். அயர்லாந்தின் சுதந்திரத்திற்கு ஜன்மப் பகைவரான ஸர் எட்வர்டு கார்ஸனும் அல்ஸ்டர் வாசிகளும் அதற்கும் தடை யாக கின்ருர்கள். இதல்ை அரசாங்கத்தார் அயர் லாந்தை இரு கூருக்கி, அல்ஸ்டர் நீங்கலாக மற்ற பாகத் திற்குச் சுய ஆட்சி வழங்கத் தீர்மானித்தார்கள். ஐரிஷ் பார்லிமெண்டுக் கட்சியாரும் அவர்கள் தலைவர் ரெட்மண் டும் காட்டைப் பிரிவின செய்ய இசைந்தார்கள். ஆனல் பொதுஜனங்களும் கத்தோலிக் மத குருக்களும் பிரி வினேயை எதிர்த்து கின்ருர்கள். எதிர்ப்பு அதிகரிக் கவே, பிரிவினே முறை கைவிடப்பட்டது. அத்துடன் ரெட்மண்டு கூட்டத்தாரின் சொற்பச் செல்வாக்கும் சிதைவுற்றது.