பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாய ராணுவச் சட்டம் 65 லாங்தே வெற்றி பெறுமென்று எங்கும் நம்பிக்கை ஏற் பட்டது. ஆதலால் யுத்த முடிவில் நடைபெறும். சமா தான மகாநாட்டில் அயர்லாந்தின் பிரதிநிதிகள் சென்று தங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்காக வாதாட வேண் ம்ெ என்று பலரும் எண்ணினர்கள். தேசத்திலுள்ள எல்லாக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ஒரு பிரதிநிதிக் கூட்டத்தைத் தேர்ந்தெடுக்க வழியில்லாததால், லின்பீன், தொண்டர் படை, பிளங்கெட்டின் கட்சி, தொழிற்கட்சி முதலிய தீவிரக் கட்சிகள் மட்டும் ஐக்கியப் பட்டு வேலை செய்ய முன்வந்தன. அவற்றிற்குள்ளும் வேலை செய்வதற்கு இன்றியமையாத அளவுதான் ஒற். அறுமை நிலவியிருந்தது. 5

                1. r: கட்டாய ராணுவச் சட்டம்

பிராங்கோச் சிறையிலிருந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பொழுது ஈஸ்ட்டர் கலகத்தின் தலைவர்க ளாகக் கருதப்பட்ட 122 பேர்களும் தண்டிக்கப்பட்டிருந் ததால் அவர்கள் சிறையிலேயே கிடந்து வாடிஞர்கள். அவர்களிற் பெரும்பாலோர் போர்ட்லாந்து, டார்ட்மூர் என் அம் ஆங்கிலச் சிறைகளிலே வைக்கப்பட் டிருந்தனர். அவர்கள் சிறைச்சாலைக்குப் புதிய விருந்தினரா யிருந்த தால், அங்கு கடக்கும் கொடுமைகளே எப்படி எதிர்க்க வேண்டும் என்று தெரியாமல் இருந்தார்கள். கொலை மை-5