உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மைக்கேல் காலின்ஸ்


76 மைக்கேல் காவின்ஸ் . கட்சி 'யும் அன்று மகர்நாடு ’ம் அன்று என்பது யாவருக்கும் தெரிந்த விஷயமேயாகும். ஐரிஷ் தொண்டர் படையின் கிர்வாக சபை தனி யாகக் கூடி ஆலோசித்தது. போர் தொடங்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. காலின்ஸ் முதலியோர் ஜாமீன் தொகைகளேக் கட்டிவிட்டு வெளியே வந்தனர். காலின்ஸ் தொண்டர் படையின் உதவித் தலைவகை கிய மிக்கப்பட்டான். அதுமுதல், அவன் அரசாங்க ரகசி யங்களே யெல்லாம் முன்கூட்டி அறிந்து, அவற்றிற்குத் தக்கபடி திட்டங்கள் வகுக்க முற்பட்டான். தேசபக்தி யுடைய ஒற்றர்கள் சிலர் அவனுக்குத் தோழர்களாயினர். அவர்கள் சர்க்காரில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அவனுக்கு ஊழியஞ் செய்துவந்தனர். மேலும், தனியாக உளவு விசாரிக்கவும் காலின்ஸ் சில தொண்டர்களேப் பயிற்சி செய்தான். ஒற்றர்களே வைத்துப் பரிபாலிப்பதில் அவன் இணையற்ற ஆற்றலுடையவனுன்ை. மேமீ 15-ம் தேதி அவனுக்குச் சில ரகசியங்கள் வந்தன. அதிகாரிகள் முக்கியமான ஸின்பினர் பலரைக் கைதிசெய்யப் போவதாகவும், அரசாங்கத் தலைமை ஸ்தலமான டப்ளின் மாளிகையில் தடபுடலாய் வேலைகள் நடந்து வருவதாயும் அவன் அறிந்தான். அன்றிரவு பார்னல் சதுக்கத்தில் 44-வது விட்டில் ஐரிஷ் தொண் டர்களுடைய நிர்வாக சபை கூடியிருந்தது. காலின்ஸ் எல்லா அங்கத்தினருக்கும் அன்று கடக்கப்போகும் சோதனைகளேப்பற்றி அறிவித்து எச்சரிக்கை செய்தான். முக்கியமான தொண்டர்கள் அன்று விடுகளுக்குப் போகாமல் மறைந்துகொண்டனர். அன்றிரவு டப்ளினில் பல முக்கியமான வின் பீன் தலைவர்களின் வீடுகள் ஏக