초초 윤윤표로윤主主主主主主표표로 표표윤표윤윤표윤윤윤윤표로윤표윤표로 표표로 운 டெயில் ஐரான் காலின்ஸ்-க்கு வயது இருபத்தெட்டாயிற்று. ஆயி னும் இருபது வயதுள்ள இளைஞனைப் போலவே காணப் பட்டான். மெல்லிய உடலையும் குழந்தை முகத்தையும் பெற்றிருந்ததால், யாரும் அவன் வயதைக்' குறைவாய்த் தான் மதிக்கவேண்டி யிருந்தது. அவனுடைய உயரம் ஐந்து அடி பதினெரு அங்குலம். பண்பட்ட அவன் உள்ளத்தின் உணர்ச்சிகளெல்லாம் முகத்திலே மாறி மாறித் தாண்டவமாடின. எப்பொழுதும் அழகான துாய உடைகளேயே அவன் அணிவது வழக்கம். சோர்வு ஒய்வு முதலியவை அவனே அணுக அஞ்சின. கின்றவிடத்திலே கிலேயாக கிற்கமாட்டான். ஆடியும், பாடியும், ஒடியும் அவன் உழைப்பதைக் கண்ட நண்பர்கள், அந்த இன்ப ஊற்றில் தங்கள் துயரம் கவலையெல்லாம் விட்டொழித்து புதிய ஊக்கம் பெற்றுவந்தனர். * மற்றெல்லா நண்பர்களைப் பார்க்கினும் காலின் ஸ்-க்கு மிகச் சிறந்த நண்பன் அவனுடைய சைக்கிள் தான். அநேகமாக அவனே அதனிடமிருந்து பிரிந்து காண்பது அரிது. 1918-ம் வருஷம் மே மாதம் 17-ந் தேதி இரவு அவன் நண்பர்கள் பலர் கைதி செய்யப்பட்ட திலிருந்து பின்னல் 1921-ம் வருஷம் ஜூலை மாதம் 11.ந் தேதி சமாதானம் ஏற்படும் வரை, அவன் நாட்டிலும் நகரத்திலும் அந்த சைக்கிளிலேயே விரயாணம் செய்து
பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/83
தோற்றம்