உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

மைக்கேல் காலின்ஸ்


-80 மைக்கேல் காலின்ஸ் பருகுவதே யில்லை. ஆல்ை, சிகரெட்டுகள் மட்டும் அடிக்கடி பிடித்துவந்தான். சில சமயங்களில் நாளொன் அறுக்கு ஐம்பது சிகரெட்டுகள் கூடப் புகைத்துவிடுவான். பின்னல் இந்த வழக்கத்தையும் ஒழித்து விட்டான். குறித்த வேலையைக் குறித்த நேரத்தில் செய்துமுடிப் பதிலும், பல பதவிகளே வகித்துப் பல்வேறு கடமைகளே நிறைவேற்றுவதிலும் அவனே வெல்பவர் இல்லை. அவன் நாளுக்கு நாள் அபாயகரமான வேலைகளில் ஈடுபட்டுவந்ததைக் கண்டு, தேசியப் பாதுகாப்புச் சங்கம் அவனேக் காரியதரிசிப் பதவியிலிருந்து நீங்கும். படி செய்தது. இதல்ை தொண்டர் படை சம்பந்தமாக அதிக வேலை செய்ய நேரம் கிடைத்தது. அக்காலத்தில் செலவுக்குப் பொருளில்லாத கஷ்டம் அவனே வாட்டி வருத்திவந்தது. ஆயினும் அவன், பஞ்சத்திலே பிறந்து, பஞசையராய் வாழ்ந்த தன் நாட்டவரை எண்ணி இரங்கின்ை. வறுமையின் வளர்ப்புப் பண்ணே பராதினம் என்று வெறுத்தான். அங்கிலேயில் பெருஞ் செல்வம் படைத்து ஆனந்தமாய் வாழ்வதைக் காட்டினும், சுதந்திரம் வேண்டி ஆண்டியாய் வாழ்வதே சிறந்தது என்று தானே ஆறுதல் செய்துகொண்டான். உண்ணப் போதிய உணவில்லை. இரவில் தலை சாய்க்க இடமில் ஆல. ஆயினும், அயர்லாந்திலுள்ள எல்லா ஊர்களும் அவ. னுக்குச் சொந்த ஊர் ; ஐரிஷ் மக்கள் யாவரும் அவனு டைய பந்துக்கள்; நண்பர்களுடைய விடுகளெல்லாம்.அவ னுடைய சொந்த வீடுகள். -- ஹாரி போலண்டு, பீஸ்லெய், ஜோ ஒரெய்லி முதலிய சிறைப் படாத நண்பர்கள் காலின்ஸுக்குப் பக்கபலமாக கின்று வேலே செய்துவந்தார்கள். ஸின் பின் சங்கத்தின் காரிய