டெயில் ஐாான் 89 மான்ஷன் மாளிகையில் கூடியது. 27 அங்கத்தினரே விஜயஞ் செய்திருந்தனர். கதால் புருகா தலைமை வகித் தான். எள்ளும் விழுவதற்கு இடமின்றிப் பெருங் திரளான ஜனங்கள் கூடியிருந்தனர். காலின்ஸ் - ம் போலண்டும் அச்சமயம் வேலை கிமித்தம் இங்கிலாங் அதுக்குச் சென்றிருந்தனர். அவர்கள் பெயர்கள் படிக்கப் பட்ட பொழுது வேறு இரு அங்கத்தினர்கள் அவர்கள் பெயரால் ஆஜர் கொடுத்தனர். இது அரசாங்க ஒற் றர்களே ஏமாற்றுவதற்காகக் கையாளப்பட்ட முறை. மிகுந்த வைபவத்தினிடையே முதலில் பிரார்த்தனே கடைபெற்றது. பின்னர் புதிய அரசியலமை ւնւյ விளக் கப்பட்டது. ராஜாங்கத்திற்கு ஐரிஷ் குடியரசு எ ன்று காமகரணஞ் செய்யப்பட்டது. தலைவன் புருகா எழுந்து கின்று, அயர்லாந்து பூரண சுதந்திரம் பூண்டு, வேற்று காட்டின் சார்பின்றி, குடியரசாகிவிட்டதை உலகறியக் கூறின்ை. சுதந்திரப் பிரகடனம் ஐரிஷ் பாஷையிலும், பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் படிக்கப்பட்டது. அங் கத்தினர் யாவரும் எழுந்து கின்றனர். சுதந்திரப் பிரகடனத்தை மனப்பூர்வமாக ஆதரித்தனர். தம்மால் இயன்றதை யெல்லாம் செய்து அதை கிலே கிறுத்த முயல்வதாக உஆறுதியுடன் சபதஞ் செய்தனர். கிகழ்ச்சி முறை யாவும் ஐரிஷ் பாஷையிலேயே நடைபெற்ற அ. பின்னர், டிவேலரா, கிரிபித், பிளங்கெட் மூவரும் யுத்த சமாதான மகாகாட்டி ற்கு அயர்லாந்தின் பிரதிநிதி களாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வல்லமை மிக்க ஆங்கில ராணுவத்தின் கையில் சிக்கிக்கிடந்த அயர்லாந்தில், அங்கியர் ஆட்சியின் நடு H a - im El P வில், கதேசச் சட்ட சபை ஒன்று கூடியது குடியரசு
பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/94
தோற்றம்