பக்கம்:மொழியைப் பற்றி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 45

ஏற்கப்பட்டு அரசின் செயல்முறைகள் அமைத்திடவேண்டும் என்று இலெனின் குறுகிய எண்ணம் இல்லாமலும், எந்த ஒரு மொழி மீதும் வெறி உணர்வைக் கொண்டிருக்காமலும், உருசிய நாட்டில் உள்ள பல்வேறு மொழியினரின் சார்பாக எல்லோ ருடைய மொழிகளின் சமநிலைக்குப் போராடி இருப்பது கண்டு நாம் வியப்படையாமல் இருக்க இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/47&oldid=713844" இலிருந்து மீள்விக்கப்பட்டது