பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8. கணிப் பொருள்கள் 105-116

பயன்பட்ட கணிப் பொருள்கள் - பொன்னும் வெள்ளியும் - செம்பில் ஈயக் கலவை-செம்பில் நிக்கல் கலவை - செம்பு கலந்த மண் - வெண்கலம் - வெள்ளியம் - காரீயம் - மக்களின் மதி நுட்பம் - வேலை முறை - செம்பு, வெண்கலப் :ொருள்கள் ஈட்டிகள் - உடைவாள்கள் இடை வாள்களும் கத்திகளும் வேல்கள் - அம்பு முனைகள் - இரம்பம் - உளிகள் - தோல் சீவும் உளிகள் - கோடரிகள் - வாய்ச்சி - மழித்தற் கத்திகள் - உழு கருவிகள் தூண்டில் முட்கள் பிற கருவிகள் - சாணைக்கல் எண் இடப்பட்ட கருவிகள்.

9. விலங்குகளும் பறவைகளும் 117 - 123

மனிதனுக்கு முன் தோன்றிய விலங்குகள் காலத்திற் கேற்ற மாறுபாடு - சிந்துப் பிரதேச விலங்குகள் - யானை - எருதுகள் - நாய்கள் - பூனைகள் - பன்றிகள் - ஆடுகள் - கழுதைகள் - மான்கள் . எருமைகள் - ஒட்டகம் முயல்கள் - ஆமை முதலியன - பறவைகள் - நாகங்கள்.

10. உணவும் உடையும் 124 - 130

விளைபொருள்கள் - மருத நிலமும் நகர் வளமும் புலால் உண்ட மக்கள் - பிற உணவுப் பொருள்கள் சமையற் பொருள்கள் - உணவு - கொண்ட முறை - உடைகள் அணங்குகளின் ஆடைச்சிறப்பு - முண்டாசு கட்டிய மகளிர்கால் சட்டையோ - கூத்த மகள்.

11. அணிகலன்கள் 131 - 151

அணிகலன்கள் - புதைக்கப்பட்ட நகைகள் புதையுண்ட வெள்ளிக்கலன்கள் - புதையுண்ட செம்புக்கலன்கள் -

xii