பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்குத் தொழில் - மீன் பிடித்தல் - வண்டி ஒட்டுதல் - நாவிதத் தொழில் - தோட்டி வேலை - காவல் தொழில் - கப்பல் தொழில் - பயிர்த்தொழில் - நெசவுத் தொழில் - தையலும் பின்னலும் - தந்த வேலை - மணி செய்யுந் தொழில் பாய் பின்னுதல் - எழுதக் கற்றவர் - வாணிபத் தொழில் - சிற்பக் கலை - ஒவியக் கலை - தொடர்ந்து வரும் தொன்மை நாகரிகம் - இசையும் நடனமும் - கணிதப் புலமை - மருத்துவக் கலைவானநூற் புலமை உடற்பயிற்சி நகர மக்கள்.

14. சமய நிலை 188 - 205

சான்றுகள் - தரைப் பெண் வணக்கம் - கவின்பெறு கற்பனை நரபலி உண்டா? - தலையில் விசிறிப் பாகை - சிவ வணக்கம் லிங்க வழிபாடு - புத்தர் பெருமானா? கண்ணபிரானா? கொம்புள்ள தெய்வங்கள் - நான்கு கைத் தெய்வங்கள் - சமண சமயமும் பண்டையதோ? நந்தி வழிபாடு ஒற்றைக் கொம்பு எருது - ஆறுதலை விலங்கு - கதிரவக் கடவுள் கலப்பு உருவங்கள் பிற விலங்குகள் நாக வணக்கம் - புறா வணக்கம் கருட வணக்கம் மர வணக்கம். - மர தேவதைகள் - ஆற்று வணக்கம் - பலி இடும் பழக்கம் - தாயித்து அணிதல் - சமயப் பதக்கம் - கடவுள் உருவங்களின் ஊர்வலம் - நேர்த்திக் கடன் - இசையும் நடனமும் - படைத்தல் பழக்கம் - கோவில் வழிபாடு - சிந்து வெளிச் சமயம் யாது? - சைவத்தின் பழைமை.

15 இடுதலும் சுடுதலும் 206-211

சுடுதல் - இடுதல் - ஈரானியர் பழக்கம் - தாழிகள் மீது ஒவியங்கள் மயில்கள் தெய்வீகத் தன்மை பெற்றவையா? -

xiv