பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

மொஹெஞ்சொ - தரோ


இடக்கை நிறைய வளையல்கள் உள்ளன; கூந்தல் சடையாகப் பின்னித் தலையின் பின்புறம் ஒதுக்கிக் கட்டப்பட்டு வலப்புறத் தோள் மீது படிந்துள்ளது. வலக்கை இடுப்பின்மீது இருக்கிறது. பண்டை எகிப்தில் நடனமாதர் ஆடையின்ளிச் சில வேளைகளில் நடிப்பது வழக்கமாம்.[1] அப்பழக்கம் சிந்து நாட்டிலும் இருந்திருத்தல் வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர்.




  1. பண்டைத் தமிழகத்தில் விறலியர் (ஒருவகை நடன மாதர்) விசேட காலங்களில் ஆடையின்றித் தழையை அரையிற் கட்டிக்கொண்டு ஆடுதல் மரபு - நற்றிணை, 170.