பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பறவைமுக மனித உருவங்கள் - தாழிகளுட் பல பொருள்கள் - உடன் இறக்கும் வழக்கம் - முடிவு.

16. சிந்துவெளி எழுத்துகள் 212-225

எழுத்து ஆராய்ச்சியாளர் - படிக்க முடியாத எழுத்துகள் எழுத்துகளைப் பெற்றுள்ள பொருள்கள் - எழுதும் முறை எழுத்துகளால் அறியப்படுவன . ரா.) எழுத்துகள் - எழுத்துகள் முடிவுரை.

17. சிந்துவெளி மக்கள் யாவர்? 226-261

பண்டை இந்திய மக்கள் - நீக்ரோவர் . ஆஸ்ட்ரேலியர் மெலனேவியர் - மத்தியதரைக் கடலினர் . மங்கோவிய . அல்பைனர் மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த எலும்புக் கூடுகள் - காலம் யாது இம் மக்கள் வாழ்க்கை ஆரியர் - ஆரியர் அல்லாதவர் (அநாரியர்) - ஆரியர் - அநாரியர் போர்கள் - இந்த அநாரியர் சிந்துவெளி மக்களே - சிந்துவெளி மக்கள் யாவர்? - மொழி ஆராய்ச்சி கூறும் உண்மை - பிற சான்றுகள் - இந்திய மக்கள் பற்றிய அறிக்கை நெடுங்காலம் வாழ்ந்த மக்கள் - முடிவுரை.

இதன்கண் எடுத்தாளப் பெற்ற மேற்கோள் நூல்கள் 262

XV