பக்கம்:மோகினி விலாசம் (நாடகம்).pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

衍 * A. & o: ... 砷 . - *影 r - : * தமிழ் இசைச் சங்கம், சென்னை ராஜா அண்ணுமலை மன்றம் பண் ஆராய்ச்சியின் இருபத்திரண்டர்ம் கூட்டம் 23-12-71 வியாழக்கிழமை முற்பகல் 11 மணி மோகினி விலாசம் {காட்டிய காடகம்) தஞ்சை, நடனகலாரத்னம், நாட்டியப்பேரறிஞர் திரு. டி. எம். அருணுசலம் பிள்ளை அவர்களின் பூரீ சண்முகாநந்த பரத நாட்டியப் பள்ளி மாணவியரால் நடத்தப்பெறுவது ஆலோசகர்கள்: பேராசிரியர், இசைப்பேரறிஞர் பி. சாம்பமூர்த்தி பத்மபூஷணம், ம. ப. பெரியசாமித்தூரன், பேராசிரியர், லெ, ப. கரு. இராஜிநாதன் செட்டியார் இந் நாட்டிய நாடகப் பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் : தஞ்சை திரு. டி. எம். அருளுசலம் பிள்ளை மாயூரம் திரு. கிருஷ்ணமூர்த்தி பாகவதர் திரு. எஸ். வேலுசாமி இகட்டிய கா.க இயக்குநர் : டி. எம். அருளுசலம் பிள்ளை தி செயலட்சுமி அருளுசலம்